வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Anxiety என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா..?

Updated On: June 3, 2024 2:48 PM
Follow Us:
Anxiety Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Anxiety Meaning in Tamil

நமது அன்றாட பேச்சு வழக்கில் பல வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் எண்ணற்ற வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் தெரியாது என்பது தான் உண்மை. ஏதோ பேச்சு வழக்கில் வருகிறது என்று அதற்கான அர்த்தத்தை அறியாமலே பேசிவிடுகின்றோம். அப்படி நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அப்படி நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தையான Anxiety என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்னவென்று இன்றைய பதிவின் மூலம் அறிந்துக் கொள்ளலாம் வாங்க..!

Spam என்ற வார்த்தைக்கு இது தான் அர்த்தமா புதுசா இருக்கே

Anxiety Meaning in Tamil:

நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அப்படி நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தையான Anxiety என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்னவென்று தெரியாது அதனை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

 Anxiety என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் கவலை அல்லது பதற்றம் என்பது ஆகும். 

இதையும் படியுங்கள்⇒ Philosophy என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா

தொடர்புடைய பதிவுகள் 
Beast தமிழ் பொருள்
Trust தமிழ் பொருள்
who meaning in tamil
பெஸ்டி பொருள் தமிழில்
Pullingo என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் பல வார்த்தைகளின் அர்த்தங்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now