ஏபிபிஎஸ் என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரிந்து கொள்வோம் வாங்க.. | APBS Meaning in Tamil

Advertisement

APBS Kala Meaning in Tamil

பொதுவாக நமது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்றால் புத்தகம் வாங்கி படித்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அறிவை வளர்த்து கொள்ள வேண்டுமென்றால் மொபைலை தான் பார்க்கின்றார்கள். நமக்கு ஏதவாது ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் மொபைலில் போட்டு தான் தெரிந்து கொள்கின்றோம். அந்த வகையில் நம் பதிவில் தினந்தோறும் பல்வேறு வகையான வார்த்தைகளுக்கு அர்த்தங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் APBS என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

APBS Full Form 

APBS- Aadhar Payments Bridge System

APBS Kala Meaning:

NPCI-ல் அறிமுகப்டுத்தப்பட்டது தான் APBS, இதன் அர்த்தம் என்னவென்றால் ஆதார் பேமெண்ட்ஸ் பிரிட்ஜ் சிஸ்டம் என்பதாககும்.

APBS,என்பது நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மானியங்களை பெறுவததற்கு மின்னணு முறையில் வழங்குகிறது.

ஸ்பான்சர் வங்கிகள் ஆதார் எண்களை கவனிக்க NPCI வரைபடங்களை பயன்படுத்துகின்றன.

APBS, என்பது ஆதார் எண்ணை மட்டுமே அடிப்படையாக கொண்டது, இதற்கு வங்கி கணக்கு விவரங்கள் அவசியமில்லை.

APBS என்றால் என்ன.?

APBS முழு வடிவம் ஆதார் பேமெண்ட்ஸ் பிரிட்ஜ் (APB) அமைப்பு. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) ஆதரவுடன், ஏபிபிஎஸ் ஒரு தனித்துவமான கட்டண முறையாகும். பயனாளிகளின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அரசாங்கத்திடமிருந்து மானியங்கள் மற்றும் பலன்களை மின்னணு முறையில் சேனலுக்கு இது ஆதார் எண்களைப் பயன்படுத்துகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய ஆதார் எண் மற்றும் NPCI வழங்கிய நிறுவன அடையாள எண் (IIN) ஆகியவற்றின் அடிப்படையில் APB அமைப்பு செயல்படுகிறது.

APBS நன்மைகள்:

ஆட்டோமேஷன் காரணமாக, அரசாங்கத்தால் ஏற்படும் கால தாமதத்தை நீங்க முடியும்.

அரசாங்கத்தால் வரும் மானியத்தை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் பயனாளிகளின் வங்கி கணக்கில் உடனடியாக செலுத்தப்படுகிறது.

தொடர்புடைய பதிவுகள் 
381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 
Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா.. 
சனாதன தர்மம் விளக்கம்
ஹோமிஸ் என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement