Artisam என்றால் என்ன தெரியுமா..?

Advertisement

Artisam Disease Meaning in Tamil

நமது அன்றாட பேச்சு வழக்கில் பல வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் எண்ணற்ற வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் தெரியாது என்பது தான் உண்மை. ஏதோ பேச்சு வழக்கில் வருகிறது என்று அதற்கான அர்த்தத்தை அறியாமலே பேசிவிடுகின்றோம். அப்படி நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில மொழில் வார்த்தைக்கான சரியான  அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Artisam என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த Artisam என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Artisam என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

Artisam Meaning in Tamil
Portrait of a family at home

நாம் அனைவருமே இந்த Artisam என்ற வார்த்தையை யாராவது ஒருவர் கூறுவதை கேட்டிருப்போம். இல்லையென்றால் மருத்துவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்துவதை கேட்டிருப்போம்.

அப்படி கேட்கும் பொழுது இதற்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி சிந்தனை செய்திருப்போம். ஆனால் இதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.

உங்களுக்கும் இந்த Artisam என்பதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை என்றால் பரவயில்லை. இதற்கான சரியான அர்த்தம் மற்றும் விளக்கத்தை இங்கு அறிந்து கொள்வோம் வாங்க.

இந்த Artisam என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்றால் மூளையில் ஏற்படும் ஒரு குறைபாடு ஆகும்.

Artisam என்றால் என்ன..?

ஆட்டிசம் என்பது மூளை தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுப்பது ஆகும். அதாவது பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாமல் மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப் போவதுதான் ஆட்டிசம் ஆகும்.

அறிகுறிகள்:

ஒதுங்கி இருப்பது, கண்களைப் பார்த்து பேசாமல் இருத்தல், ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டாமல் இருத்தல், சமூகப் புரிதல்கள் இல்லாமல் இருப்பது, பயம், ஆபத்து ஆகியவற்றை உணராமல் இருப்பது, பாவனை, விளையாட்டுகள் இல்லாமல் இருப்பது.

வித்தியாசமான நடவடிக்கைகளை ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப செய்வது, காரணம் இல்லாமல் அழுகை, சோகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவது.

மேலும் வலியை உணராமல் இருப்பது, மாற்றங்களை அசவுகரியமாக உணர்வது, பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்ப சொல்வது முதலானவை இதன் Artisam-தின் அறிகுறிகளாகும்.

Related Posts👇
Poppet என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா
Debris என்றால் என்ன தெரியுமா
Abase என்பதற்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Stag என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா
Vixen என்றால் என்ன அர்த்தம் தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement