Atharv Name Meaning in Tamil
இன்றைய காலத்தில் பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு அழகாக பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் ஒரு சிலர் பெயர்கள் கூப்பிடும் போதும் அல்லது கேட்கும் போதும் அழகாக இருக்கும். அந்த வகையில் ஒரு பெயர் வைக்கிறோம் என்றால் அந்த பெயரில் இருக்கும் அர்த்தம் என்ன என்பதை முழுமையாக அறிவது அவசியமாகும். அந்த வகையில் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கும். அதனை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் இன்றைய பதிவில் அதர்வ் என்ற பெயரில் உள்ள அர்த்தங்களைக் கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
அதர்வ் பெயர் அர்த்தம்:
அதர்வ் என்ற பெயருக்கு விநாயகர் பெயர், ஒரு வேத் பெயர் என்பது பொருள்.
அதர்வ் என்ற பெயர் உலகில் பலரால் விரும்பப்படும் பெயராகவும், முக்கியத்துவம் கொண்ட பெயராகவும் இருக்கும். அவர்களை சுற்றியுள்ள உண்மையை தேடும் நபராகவும் காணப்படுவர். இவர் எந்த ஒரு உண்மையான செயலையும் ஏற்றுக் கொள்வது கடினம். பெரும்பாலும் அதர்வ் என்ற பெயரை கொண்டவர் பயம் மற்றும் பலவீனத்தை மறைக்கக்கூடிய நபராக இருப்பார்.
இவர் சில நேரங்களில் மட்டும் சோம்பேறியாகவும், எந்த ஒரு செயலிலும் ஈடுப்பாடு இல்லாமலும் இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்கள் சுற்றி நடக்கும் விஷயங்களை அறிந்து அதனை பகுப்பாய்வு செய்யும் நபராகஇருப்பார்கள். இவர் தெளிவான விழிப்புணர்வு செயல் மற்றும் பல இலக்கியமான விஷயத்தை ஆராய்ந்து கொள்ளும் நபராக இருப்பார்கள்.
ஆரவ் என்ற பெயர் அர்த்தம் தெரியுமா
Atharv Name Numerology:
Name | Numberology |
A | 1 |
T | 2 |
H | 8 |
A | 1 |
R | 9 |
V | 4 |
Total | 25 |
அதர்வ் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 25 ஆக உள்ளது. இதன் கூட்டுத் தொகை (2+5)= 7 என்பதாகும்.
நியூமராலஜி முறைப்படி 7 கிடைத்துள்ளது.
நியமராலஜி முறைப்படி அதர்வ் என்ற பெயர் பகுப்பாய்வு, புரிதல், அறிவு, புத்திசாலித்தனம், சுயாதீனமான,அச்சமற்ற, விசாரணை ஆதாரம் சார்ந்ததாகவும், நடைமுறை சார்ந்த நபராகவும் இருப்பார்.
சாய்சரண் என்ற பெயர் அர்த்தம் தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |