வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Atheist என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: May 20, 2025 5:28 PM
Follow Us:
Atheist Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Atheist Meaning in Tamil

பொதுவாக ஆங்கில மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்கும் தமிழ் மொழியில் பல அர்த்தங்கள் இருக்கும். அதில் ஒன்று அல்லது இரண்டு தான் சரியான அர்த்தமாக இருக்கும். அப்படி பல அர்த்தங்களை கொண்டுள்ள ஆங்கில வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் அனைத்தும் நமக்கு தெரியுமா என்றால் இல்லை என்பதே உண்மை. அதனால் தான் நமது பதிவின் மூலம் பல அர்த்தங்களை கொண்டுள்ள ஆங்கில மொழி வார்த்தைகளுக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Atheist என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்ன என்பதை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 Agnostic என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா

Atheist Meaning in Tamil:

Atheist என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதனை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

 Atheist என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் நாத்திகர் என்பது ஆகும். அதாவது ஒருவர் கடவுளையோ அல்லது கடவுள்களையோ நம்ப மறுப்பது அல்லது அவருக்கு கடவுள் நம்பிக்கை குறைவாக இருப்பதை குறிக்கும் சொல் ஆகும். 

நாத்திகர் என்றால் கடவுள் மேல் நம்பிக்கை இல்லாதவர் என்பதை குறிக்கிறது. கடவுள் இல்லை என்று சொல்லும் நபர், கடவுள் சார்ந்த எந்த விஷயத்திலும் பங்கேற்க மாட்டார். அது போல எந்த செயல்களிலும் நம்பிக்கை இல்லாத நபரை குறிக்கிறது. கடவுள் இருக்கிறார் என்று சொன்னால் கூட அப்படிப்பட்ட நம்பிக்கைகளை ஏற்க மாட்டார். சில நபர்கள் அல்லது உங்கள் ஊரிலே கூட இப்படிபட்ட ஆட்கள் இருப்பது உண்டு. அவர்களை நாத்திகர் என்று அழைக்கலாம்.

நம் வீட்டில் யாரேனும் பெரியவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் மற்றவர்களிடம் அவனிடம்ன் கடவுள் பற்றி விஷயத்தையெல்லாம் கூறாதே, அவன் ஒரு நாத்திகர் என்று கூறுவார்கள்.

Non Atheist Meaning in Tamil:

Non Atheist என்றால் கடவுளை நம்பும் நபர் என்று அர்த்தமாக இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள் 
Anxiety என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா
Beast Meaning in Tamil | Beast தமிழ் பொருள்
Trust Meaning in Tamil | Trust தமிழ் பொருள்
who meaning in tamil
Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில்

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம் 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now