Athithi Name Meaning
மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான விருப்பங்கள் இருக்கும் என்று நாம் கூற முடியாது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பம் மற்றும் ஆசை என்று இருக்கும். அந்த வகையில் முதல் முதலில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்ற ஆர்வம் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் காணப்படும். அத்தகைய ஆர்வத்தினை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொருவரும் அவர் அவருடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு பெயரினை யோசித்து சொல்வார்கள். இவ்வாறு நாம் குழந்தைக்கு வைக்கும் பெயரிற்கு முதல் என்ன அர்த்தம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இந்த வாழ்க்கை முறையினை யாரும் பெரும்பாலும் பின்பற்றுவது இல்லை. அதனால் இன்று பெயர்களில் ஒன்றான அதிதி என்ற பெயருக்கான அர்த்தம் மற்றும் பொருள் என்ன என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
அதிதி பெயர் அர்த்தம்:
அதிதி என்ற பெயருக்கு முக்கியமான நபர் என்பது தான் அர்த்தம் ஆகும். மேலும் இந்த அதிதி பெயர் ஆனது பெரும்பாலும் விரும்பி வைக்கக்கூடிய பெண் குழந்தைகளுக்கான பெயர் ஆகும்.
இத்தகைய பெயரினை உடையவர்கள் சுதந்திரமான வாழ்க்கையினை விரும்பும் குணம் உடையவராகவும் மற்றும் பிறர் கஷ்டப்படுவதை கண்டு இரக்கம் கொள்ளும் குணம் கொண்டவராகவும் இருப்பார்கள்.
மேலும் இந்த பெயரினை கொண்டவர்கள் காதல் வாழ்க்கையினை விரும்பும் நபராகவும், மற்றவர்களின் வாழ்க்கைக்கு ஆதரவு தரும் குணம் கொண்டவராகவும் இருப்பார்கள்.
அதுபோல் இந்த பெயரினை உடையவர்கள் தன்னை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களுக்கு தொலைக்காட்சியில் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பம் மற்றும் ஆசை இருக்கும்.
ஸ்ரீ பெயர் அர்த்தம் | Sri Tamil Artham.. |
Athithi Numerology Number:
Name | Numerology Number |
A | 1 |
T | 20 |
H | 8 |
I | 9 |
T | 20 |
H | 8 |
I | 9 |
Total | 75 |
இப்போது அதிதி என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 75 வந்துள்ளது. அதனால் 75 என்ற எண்ணிற்கு இப்போது கூட்டுத்தொகை காண வேண்டும். அப்படி என்றால் 75 என்பதற்கு (7+5)= 12 என்பது கூட்டுத்தொகை ஆகும்.
அடுத்து 12 என்பதற்கு மீண்டும் கூட்டு தொகை கணக்கிட வேண்டும். அப்படி என்றால் (1+2)= 3 என்பது தான் அதிதி என்ற பெயருக்கான அதிர்ஷ்ட எண் ஆகும்.
நியூமராலஜி முறைப்படி பார்க்கும் போது அதிதி என்ற பெயரினை கொண்டவர்கள் கலை, சமூக திறன், அன்பான வாழ்க்கை, தொழில் சார்ந்தது, கற்பனை திறன் மற்றும் கண்டுபிடிப்பு என்பது அர்த்தம் ஆகும்.
கார்த்திகா பெயர் அர்த்தம் என்ன | Karthika Meaning in Tamil
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |