Atrium என்பதற்கான தமிழ் அர்த்தம்..!

Advertisement

Atrium Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாம் Atrium Meaning in Tamil பற்றி பார்க்கலாம் வாங்க. Atrium என்பதை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், Atrium என்றால் என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக, இப்பதிவில் Atrium என்பதற்கான தமிழ் அர்த்தத்தை கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Atrium என்ற ஆங்கில வார்த்தை இரண்டு விதமான தமிழ் அர்த்தங்களை கொண்டுள்ளது. இதில், நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இதய துளை. மற்றொன்று என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. அப்படி தெரியாமல் இருப்பவர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Atrium என்பதன் தமிழ் அர்த்தம்:

Atrium என்பது, பண்டைய காலத்தில் ரோமானிய வீட்டில் உள்ள ஒரு மைய திறந்த உச்சவரம்பு நுழைவு மண்டபம் அல்லது முற்றம் ஆகும். அதாவது, வீட்டில் நடுபடுத்தியில் வானம்  தெரிந்தவாறு இருக்கும் இடம் முற்றம் ஆகும்.

Atrium Of Heart:

Atrium என்பது இதயத்தில் உள்ள இதய மேலறை ஆகும். இதயத்தில் இரண்டு வகையான ஏட்ரியம் உள்ளது. ஒன்று வலது ஏட்ரியம் மற்றொன்று இடது ஏட்ரியம்.

Right Atrium Meaning in Tamil:

மனித இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் ஒன்று வலது ஏட்ரியம் ஆகும். உடலின் நரம்புகளிலிருந்து ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தைப் பெறுகிறது. மேலும், இது இரத்தத்தை மேற்பெருஞ்சிரை, கீழ்ப்பெருஞ்சிரை, இதயச்சிரை ஆகியவற்றில் இருந்து பெறுகிறது. அதன் பின்பு, இரத்தம் ஆனது, வலது வெண்ட்டிரிக்கிளுக்கு அனுப்பப்படுகிறது.

Left Atrium Meaning in Tamil:

மனித இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் ஒன்று இடது ஏட்ரியம் ஆகும். இது பிராணவாயு நிறைந்த இரத்தத்தை நுரையீரல் சிரையில் இருந்து பெற்று, இடதுபுற இதயவறைக்கு அனுப்புகிறது.

Genital Atrium Meaning in Tamil:

Genital Atrium என்பது பிறப்புறுப்பு ஏட்ரியம் ஆகும்.

தொடர்புடைய பதிவுகள்👇
ஒரு மனிதனுக்கு Liabilities அதிகம் இருக்கும்..! Liabilities என்றால் என்ன..?
Ramadan Kareem Meaning in Tamil
Integrity என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா..?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement