Awry தமிழ் அர்த்தம்..! | Awry Meaning In Tamil..!
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் அவ்ரி சொல்லுக்கான தமிழ் அர்த்தம் பற்றி தான் பார்க்கப்போகிறோம். நாம் பயன்படுத்தும் சொல்லுக்கான அர்த்தம் தெரியவில்லை என்றால் நாம் இணையத்தளத்தில் அதற்கான அர்த்தத்தை தேடுவோம். நாம் பயன்படுத்தும் சொல்லுக்கு இதுதான் அர்த்தம் என்று தெரியாமல் கூட நாம் அந்த வார்த்தையை பயன்படுத்தி இருப்போம். இப்போது Awry சொல்லுக்கான ஆர்த்தி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
நாம் ஒரு சொல்லுக்கு அர்த்தத்தை தெரிந்துகொண்டால் அதை நம் உடன் இருப்பவர்களுக்கும் நாம் சொல்லி குடுக்கலாம் அவர்களும் ஆர்வத்துடன் கற்று கோவார்கள். நீங்கள் பயன்படுத்தும் ஏதேனும் வார்த்தைக்கான அர்த்தம் தெரியவில்லை என்றால் பொதுநலம் இணையதளத்தை பார்வையிடுங்கள். அதில் பல்வேறு ஆங்கில சொல்லுக்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்துகொள்ளலாம். இப்போது Awry சொல்லுக்கான தமிழ் அர்த்தத்தை பார்க்கலாம் வருங்கள்.
Vulnerable சொல்லுக்கான தமிழ் அர்த்தம் தெரியுமா..?
Awry என்றால் என்ன:
ஒரு கண்ணியமான திட்டத்தில் ஏதேனும் தவறு நடந்தால், அது தவறாகிவிட்டது என்று சொல்கிறீர்கள் . உங்கள் பையை இழப்பது ஒரு தவறு, ஆனால் அதில் உங்கள் டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட் இருப்பதை நீங்கள் உணர்ந்தால், உங்கள் விடுமுறை திட்டங்கள் மிகவும் மோசமாகிவிடும்.
உதாரணத்திற்கு நாம் செய்யும் செயல் தவராகிவிட்டால் அதை Awry என்று சொல்லுவார்கள். நம் ஒரு செயலை தவறாக செய்து விட்டோம் அல்லது ஒரு விஷயம் தவறான முறையில் போய்விட்டது என்றால் அந்த இடத்தில Awry சொல்லை பயன்படுத்த வேண்டும்.
Awry என்ற சொல்லுக்கு தமிழில் மோசமான என்று அர்த்தம்.
Awry பெயர்ச்சொற்கள்:
- மோசமான
- கோணல்மாணலாக
- திசை மாறி
- வேறு திசையில்
- கோணலாகி
- திட்டத்துக்கு மாறாக
- எதிர்பார்த்தபடி இல்லாமல்
- தவறான பாதையில்
- தவறான
எடுத்துக்காட்டு:
- எங்கள் திட்டங்கள் தவறாகிவிட்டன .
- அவரது ஆடை சுத்தமாக இருந்தது, ஆனால் அவரது டை மோசமாக இருந்தது.
- அவளது நிலைமை மிகவும் மோசமானதாக இருந்தது.
- நான் பேரீச்சையில் தவறான பதிலை எழுதிவிட்டேன்.
- என் திட்டம் தவறான திசையில் போய்விட்டது.
- நான் திசை மாறி வந்துவிட்டேன்.
Prompt Meaning In Tamil | Prompt தமிழ் அர்த்தம்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |