ஆயுஷ்மான் பவ’ அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?| Ayushman Bhava Meaning in Tamil

Advertisement

Ayushman Bhava Meaning in Tamil | ஆயுஷ்மான் பவ Meaning

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆயுஷ்மான் பவ என்ற வார்த்தைக்கான (Ayushman Bhava Meaning in Tamil) அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நாம் தமிழ் மொழியில் பேசுகின்றோம், எழுதுகின்றோம் ஆனால் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது. அதனை பற்றி அறிந்து கொள்வது அவசியமானது. தமிழ் மொழி மட்டுமில்லாமல் மற்ற மொழிகளையும் அறிந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

அதற்கு முதற்கட்டமாக நீங்கள் சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்திருக்க வேண்டும், அப்போது தான் நீங்கள் ஆங்கில மொழியோ அல்லது மற்ற மொழியிலோ சரளமாக பேச முடியும். அந்த வகையில் இன்றைய பதிவில் Ayushman Bhava என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.

ஆயுஷ்மான் பவ அர்த்தம்:

ஆயுஷ்மான் பவ அர்த்தம்

ஆயுஷ்மான் பவா என்பது இந்தி வார்த்தையின் அர்த்தம், ஆங்கிலத்தில் நீங்கள்  நீண்ட நாள் மற்றும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதாகும்.   பலவிதமான இந்திய மரபுகளில் ஒருவருக்கு நல்வாழ்த்துக்கள் மற்றும் அவர்களின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளோடு வாழு என்பதன் வாழ்த்தாக இருக்கிறது. 

மற்றொரு அர்த்தமாக ஆயுஷ்மான் என்பது இருபத்தேழு யோகங்களில் ஒன்றின் பெயராக இருக்கிறது. பதினொரு கரணங்களில் ஒன்று பாவம். வார நாட்களில், சௌமிய வாசரம் புதன்கிழமை வருகிறது. இந்த மூன்றும் ஒரு புதன் கிழமையில், ஆயுஷ்மான் யோகமும், பாவ காரணமும் சேர்ந்தால், அந்த நாள் சிறந்த நாள் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த மூன்றும் சேர்ந்து ஏற்பட்டால், எந்த நல்ல பலன்கள் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்க நான் அருள்புரிகிறேன் என்பது அர்த்தமாக இருக்கிறது.

NPCI என்பதற்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

எடுத்துக்காட்டு:

  • ஆயுஷ்மான் பவ என்பது வாழ்த்துவதற்கு பயன்படுகிறது.
  • எனது பாட்டி குழந்தைகளை ஆயுஷ்மான் பவ என்று வாழ்த்தினார்கள்.
  • திருமணமான தம்பதிகளை முன்னோர்கள் ஆயுஷ்மான் பவ என்று வாழ்த்தினார்கள்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement