Bae Meaning in Tamil
மொழிகள் பல வகைகள் காணப்பட்டாலும், நம் நாட்டில் அதிகமாக பேச கூடிய மொழியாக தமிழ் மொழி இருக்கின்றது. மற்ற மொழிகளான ஆங்கிலம். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் பயன்படுத்துகின்றனர். நாம் பேசும் தமிழ் மொழிகளுக்கான அர்த்தத்தை கேட்டாலே தெரிவது கொஞ்சம்கஷ்டம் தான். அதில் நாம் ஏதாவது புத்தகமோ அல்லது தொலைக்காட்சியிலோ படம் பார்த்து கொண்டிருப்பது ஆங்கிலத்தில் நமக்கு தெரியாத வார்த்தையை சொன்னால் அதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் யோசிப்போம். முன்னடியெல்லாம் dictionary-யை.புரட்டினார் ஆனால் இப்போதெல்லாம் மொபைலில் தேடினார்கள். உங்களுக்கு எந்த வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள நினைத்தாலும் ஒரு நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் Bae என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
BAE அர்த்தம்:
ஒருவரின் காதலி, காதலன், மனைவி போன்றவர்களைக் குறிப்பிட அல்லது குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு அன்பான சொல்லாக Bae பயன்படுத்தப்படுகிறது.
ஒருவரின் காதலன், காதலி அடையாளம் காண்பதற்கு பயன்படுத்தும் வார்த்தையாகவும் பயன்படுகிறது, அதே நேரத்தில் உரிமை உள்ள நபரை அழைக்கும் சொல்லாகவும் பயன்படுகிறது.
bae என்பது அன்பின் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது, பெரும்பாலும் உங்கள் காதலன் அல்லது காதலியைக் குறிக்கிறது.
எடுத்துக்காட்டு:
இளைஞர்களிடையே இந்த வார்த்தையானது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
நான் உன்னை காதலிக்கிறேன் பே என்று கூறுவார்கள்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |