Baptism Meaning in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Baptism என்பதற்கான தமிழ் அர்த்தம் (Baptism Meaning in Tamil) பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க. Baptism என்ற வார்த்தையை நாம் அனைவருமே கேட்டு இருப்போம். ஆனால், அதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில், Baptism Meaning in Tamil Bible விவரித்துள்ளோம்.
பெரும்பாலும் Baptism என்ற வார்த்தையை கிறித்தவவர்கள் பயன்படுத்துவார்கள். அதாவது, இந்த வார்த்தை கிறித்தவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதனை பற்றி விவரமாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Baptism Meaning in Tamil Bible:
Baptism என்றால் தமிழில் திருமுழுக்கு அல்லது ஞானஸ்நானம் என்று அர்த்தம். Baptism என்பது, கிறித்தவ மதத்தில் நீரைப் பயன்படுத்தி செய்யப்படும் சமயம் சார்ந்த கழுவுதல் சடங்காகும். இது ஒரு சடங்கு முறையாகும். திருமுழுக்கு அல்லது ஞானஸ்நானம் சடங்கு (Baptism) கிறித்தவ திருச்சபைகளில் கடைப்பிடிக்கின்றன.
திருமுழுக்கு என்னும் சொல் Βάπτισμα (baptisma) என்னும் கிரேக்கச் சொல்லின் தமிழாக்கம் ஆகும். இந்த வார்த்தை கழுவுதல், குளிப்பாட்டுதல் மற்றும் நீராடல் என்று பொருள்படும்.
மேலும், Baptism (திருமுழுக்கு அல்லது ஞானஸ்நானம்) என்பதை ஞானக் குளிப்பு, பெயரிடு விழா மற்றும் ஞானஸ்நானம் செய்வி என்றும் அழைப்பார்கள்.
Baptism Meaning in Tamil with Example:
கிறித்தவ மதத்தில் திருச்சபையில் நீரைப் பயன்படுத்தி செய்யப்படும் சமயம் சார்ந்த கழுவுதல் சடங்கு Baptism ஆகும்.
Baptism Day Meaning in Tamil:
Baptism Day என்ற ஆங்கில வார்த்தைக்கு திருமுழுக்கு அல்லது ஞானஸ்நானம் நாள் என்று அர்த்தம்.
Baptism Certificate in Tamil Meaning:
Baptism Certificate என்றால் தமிழில் திருமுழுக்கு அல்லது ஞானஸ்நானம் சான்றிதழ் என்று பொருள்படும்.
ஞானஸ்தானம் என்றால் என்ன.?
பைபிளில் ஞானஸ்நானம் என்பது ஒரு நபர் தண்ணீருக்குள் மூழ்கி எழும்புவதைக் குறிக்கிறது. ஒருவர் தன்னுடைய சீஷராக ஆக வேண்டும் என்றால், அவர் கண்டிப்பாக ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று இயேசு சொல்லிக்கொடுத்தார். இதனால், கிருத்துவ திருச்சபையில் ஞானஸ்தானம் சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.
தொடர்புடைய பதிவுகள்👇 |
Era என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்..! |
Ramadan Kareem Meaning in Tamil |
Priest என்பதற்கான தமிழ் அர்த்தம்..! |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |