Beti Bachao Beti Padhao in Tamil
நாங்கள் இந்த பதிவில் உங்களுக்கு தேவையான தகவலான beti bachao beti padhao in tamil அதாவது beti bachao beti padhao தமிழில் எப்படி சொல்வார்கள் என்று தான் பார்க்கப்போகின்றோம். நீங்களும் இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை தேடி தான் இந்த பதிவிற்குள் வந்திருக்கின்றீர்கள் என்று நெனைக்கிறேன், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
Beti Bachao Beti Padhao என்றால் என்ன?
பெண் குழந்தைகளின் நலன்களைப் பாதுகாக்கவும், அவர்களின் கல்விக்கு உத்தரவாதம் அளிக்கவும், ஜனவரி 22, 2015 அன்று ஹரியானா மாநிலம் பானிபட்டில் இந்தியப் பிரதமர் இந்த BBBP (Beti Bachao Beti Padhao) திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முக்கிய அமைச்சகம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகும்.
Beti Bachao Beti Padhao Tamil Meaning
Beti Bachao Beti Padhao தமிழில் “பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” ஆகும். இது பெண் குழைந்தைகளுக்கான ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டம் 100 கோடி ஆரம்ப நிதியுடன் தொடங்கப்பட்டதாகும். இதன் நோக்கம் பெண் குழைந்தைகளின் பாலின விகிதத்தை அதிகப்படுத்துவதற்காகும்.
ஆண்டுக்காண்டு பெண் பிள்ளைகளின் விகிதம் குறைவதால் இந்த திட்டமானது கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் மூலம் பாலின சார்பு பாலின தேர்ந்தெடுக்கப்பட்ட நீக்கம் தடுப்பு. பெண் குழந்தையின் உயிர் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்களிப்பை உறுதி செய்தல் ஆகும்.
Beti Bachao Beti Padhao Meaning in Tamil
இந்த பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் சாதனைகள் சில கீழே கூறப்பட்டிருக்கின்றது.
- கடலூர் மாவட்டத்தில் 2015ல் 886 ஆக இருந்த குழந்தை பாலின விகிதம் 2016ல் 895 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 2015 இல் 1.5% ஆக இருந்த மேல்நிலைப் பள்ளி (பெண்கள்) இடைநிற்றல் விகிதம் 2016 இல் 1.0% ஆகக் குறைந்துள்ளது.
- மேல்நிலைப் பள்ளி (பெண்கள்) இடைநிற்றல் விகிதம் 3.26% 2015 லிருந்து 2016 இல் 1.5% ஆகக் குறைந்துள்ளது.
- சுகன்யா சமிரிதி யோஜனா திட்டத்தின் கீழ் 59491 குழந்தைகளுக்கு புதிய கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
- குடியிருப்புப் பள்ளி, கழிவறை மற்றும் தண்ணீர் வசதி, பெண்கள் பள்ளிகளில் எரியூட்டி நிறுவுதல் என அனைத்து உள்கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |