Bharathi Name Meaning in Tamil
நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. அந்த வகையில் நம்முடைய பெயருக்கும் அர்த்தம் உண்டு. ஆனால், நம்மில் பலருக்கு நமது பெயரின் அர்த்தம் கூட சரியாக தெரிவதில்லை. குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது அந்த பெயரின் அர்த்தம் நமக்கு தெரிந்திருப்பது நல்லது. காலம் முழுக்க நிலைத்து இருக்கக்கூடிய பெயரை நாம் தேர்ந்தெடுக்கும் போது அதனுடைய அர்த்தத்தையும் அறிந்து குழந்தைகளுக்கு பெயரை சூட்டும் போது அது அவர்களின் வாழ்க்கையில் ஒரு சிறப்பை சேர்க்கும். அழகான பெயரை தேர்தெடுக்கும் நமக்கு அதற்கான அர்த்தத்தை கண்டுபிடிக்க சரியான தளமில்லை, அதற்காகவே நமது pothunalam.com தளத்தில் பாரதி என்ற பெயர் அர்த்தத்தை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
பாரதி பெயர் அர்த்தம்:
பாரதி என்ற பெயருக்கு அறிவு, கல்வியின் தெய்வம், சரஸ்வதி தேவி, கலைமகள், பைரவி, பண்டிதன் என்ற பல அர்த்தங்கள் உள்ளன. பாரதி என்ற பெயர் உலகில் பெரும்பாலானவர்களால் விரும்பக்கூடிய பெயராக உள்ளது. பாரதி என்ற பெயர் ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தக்கூடியது.
மேலும் இந்த பெயரை கொண்டவர்கள் அற்புதமான மேலாண்மை திறனை பெற்றவராகவும், சிக்கலான சூழ்நிலையை பொறுமையுடன் கையாளுவதில் சிறந்தவராகவும் விளங்குவார்கள். இந்த பெயரை கொண்டவர்கள் மிகவும் புத்திசாலியாகவும், அந்த புத்திசாலித்தனத்தால் அவர்கள் தங்கள் வாழ்வின் முக்கியமாக கட்டங்களில் வெல்ல கூடிய தகுதியுடையவர்கள். bharathi என்ற பெயரை கொண்டவர் ஒரு சிறந்த சாதனையாளராக உருவாக தகுதி உடையவர் ஆவர்.
Bharathi என்ற பெயரை கொண்டவர்கள் இயற்கையாகவே அமைதியான அன்பு, மூத்தோர்ச்சொல்லுக்கு கீழ்ப்படிதல் மற்றும் நம்பகத்தன்மை போன்ற பண்புகளை கொண்டவராக திகழ்வார்கள்.
தர்ஷன் என்ற பெயருக்கான அர்த்தம் தெரியுமா..?
Bharathi Name Numerology:
Bharathi Name Numerology in Tamil | |
B | 2 |
H | 8 |
A | 1 |
R | 18 |
A | 1 |
T | 20 |
H | 8 |
I | 9 |
Total | 67 |
இப்போது பாரதி என்ற பெயரிற்கான மொத்த மதிப்பெண் என்று பார்த்தால் 67 வருகிறது. இப்போது இதற்கான கூட்டுத்தொகையினை கணக்கிட வேண்டும். அதனால் 67 என்பதன் கூட்டுத்தொகை ஆனது (6+7)= 13 என்பதாகும்.
அதன் பிறகு இரண்டாவதாக 13 என்ற எண்ணிற்கான கூட்டுத்தொகை கணக்கிட வேண்டும். அப்படி என்றால் 13 என்பதன் கூட்டுத்தொகை (1+3)= 4.
ஆகவே Bharathi என்ற பெயருக்கான அதிர்ஷ்ட எண் 4 ஆகும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |