வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Bibliophile என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: July 26, 2023 5:33 AM
Follow Us:
Bibliophile Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Bibliophile Meaning in Tamil

பொதுவாக நாம் அனைவருமே நமது அன்றாட நாம் பலவகையான வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் எண்ணற்ற வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் தெரியாது என்பது தான் உண்மை. ஏதோ பேச்சு வழக்கில் வருகிறது என்று அதற்கான அர்த்தத்தை அறியாமலே பேசிவிடுகின்றோம். அப்படி நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதனால் தான் உங்களுக்கு பயணப்படும் வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில மொழி வார்த்தைகளுக்கான சரியான அர்த்தங்களை தமிழ் அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு ஆங்கில மொழி வார்த்தைக்கு சரியான அர்த்தத்தை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன வார்த்தை அதற்கான அர்த்தம் என்ன என்பதை எல்லாம் இன்றைய பதிவை முழுதாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Bibliophile என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

Bibliophile in Tamil

முதலில் நாம் எந்த ஆங்கில மொழி வார்த்தைக்கு அர்த்தம் அறிந்து கொள்ள போகின்றோம் என்றால் Bibliophile என்ற வார்த்தை தான். இந்த Bibliophile என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது.

அப்படி உங்களுக்கும் இந்த Bibliophile என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. இதற்கான அர்த்தத்தை இங்கு காணலாம்.

இந்த Bibliophile என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னவென்றால் புத்தகத்தை அல்லது புத்தகம் படிப்பது அல்லது எழுதுவதை மிக மிக விரும்புபவர் என்பது ஆகும்.

Bibliophile என்றால் என்ன..?

Bibliophile என்றால் புத்தகத்தை மிக மிக விரும்புவரை குறிக்கும் சொல் ஆகும். அதாவது யாரோ ஒருவர் புத்தகங்களை சேகரிப்பது, படிப்பது அல்லது எழுதுவதை மிக மிக விரும்புகின்றார் என்றால் அவரை குறிக்கும் ஆங்கில மொழி வார்த்தை தான் இந்த Bibliophile ஆகும்.

பொருத்தமான பதிவுகள் 👇
Hodophile என்றால் என்ன தெரியுமா
Ischemia என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Embolism என்றால் என்ன தெரியுமா
Stenosis என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா
Steno என்றால் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now