Bon Voyage என்பதற்கான தமிழ் அர்த்தம்..!

Advertisement

Bon Voyage Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் நாம் Bon Voyage Meaning in Tamil பற்றி தெரிந்து கொள்வோம். Bon Voyage என்ற வார்த்தையை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், அதற்கான உண்மையான தமிழ் அர்த்தம் என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், Bon Voyage என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்த்துள்ளோம்.

Bon Voyage என்பது, ஒரு ஆங்கில வார்த்தையாகும். இதனை பெரும்பாலானவர்கள் நம்மிடமோ அல்லது பிறரிடமோ கூற கேட்டு இருப்போம் அல்லது படித்து இருப்போம். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு இந்த வார்த்தையின் தமிழ் அர்த்தம் தெரியாமல் இருக்கலாம். எனவே, அப்படி தெரியாமல் இருப்பதை தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

What is Meaning of Bon Voyage in Tamil:

Bon Voyage என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் இனிய பயணம் தொடரட்டும் என்பது அர்த்தமாகும். அதாவது, வழியனுப்புவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். உங்கள் பயணம் இனிதே அமையட்டும், பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ளுங்கள் என நல்ல முறையில் வழியனுப்புவதை குறிக்கும் சொல் என கருத்தில் கொள்ளலாம்.

Happy Bon Voyage Meaning in Tamil

Voyage என்றால் தமிழில் பயணம் என்று அர்த்தம். எனவே, Bon Voyage பொன்னான பயணம் என்று கூறலாம். இந்த வார்த்தையை நீங்கள் பயணம் செய்யும் ஒருவரிடம் கூறலாம். இவ்வாறு கூறினால், உங்கள் பயணம் பாதுகாப்பாகவும் இனிமையாகவும் இருக்க வேண்டும் என்பது அர்த்தம் ஆகும்.

Synonyms of Bon Voyage:

Bon Voyage என்பதை send-off என்றும் குறிப்பிடலாம்.

Happy Bon Voyage Meaning in Tamil:

Happy Bon Voyage என்றால் உங்கள் பயணம் இனிமையாக தொடரட்டும் என்பது அர்த்தம் ஆகும். ஒருவர் வெளியூர்களுக்கு பயணம் செல்லப்போகும் ஒருவரிடம் நீங்கள் Happy Bon Voyage என்று கூறலாம்.

தொடர்புடைய பதிவுகள்👇
Mother Maiden Name என்பதற்கான தமிழ் அர்த்தம்..!
Torrential என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் எடுத்துக்காட்டுடன்..!
Brother in Law என்பதன் தமிழ் அர்த்தம்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement