Boo என்பதன் பொருள் என்ன | Boo Meaning in Tamil..!
நாம் அனைவரும் தமிழில் படித்த முதல் வார்த்தை என்றால் அது அ என்ற வார்த்தை தான். அதன் பிறகு இதற்கு தொடர்ச்சியாக நாம் அடுத்த அடுத்த வார்த்தைகளை படித்து இருப்போம். இவற்றிற்கு எல்லாம் அடுத்த நிலையாக உயிர் மெய் எழுத்துக்களை கற்றுக்கொண்டு ஒரு வாக்கியங்களை எவ்வாறு உருவாக்குவது அல்லது எழுதுவது, படிப்பது என இவற்றை எல்லாம் கற்றுக் கொள்வோம். அந்த வகையில் பார்த்தால் நாம் முதலில் படித்த அ என்ற சொல் ஆனது அம்மா, அப்பா, அர்த்தம், அழகு என எண்ணற்ற வார்த்தைகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. மேலும் இத்தகைய வார்த்தைகளுக்கும் வேறு வேறு அர்த்தம் அல்லது பொருளும் உள்ளது. ஆகவே ஒவ்வொரு சொல்லுக்கும் தமிழில் நிலையான அர்த்தம் உள்ளது. அதேபோல் ஆங்கிலத்தில் உச்சரிக்கும் சொல்லுக்கும் தமிழ் அர்த்தம் உள்ளது. எனவே Boo என்ற சொல்லுக்கான அர்த்தத்தை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Boo Meaning in Tamil:
பொதுவாக நாம் ஒருவரிடம் நெருங்கி பழகி இருந்தால் அவர்களை நிறைய கேலி அல்லது கிண்டல் செய்து கொண்டே இருப்போம். அதனை சிலர் வெளிப்படையாக பேச்சுக்களின் மூலம் கேலி செய்வார்கள்.
இதற்கு மாறாக மற்ற சிலர் செய்கை அல்லது ஒலி எழுப்புவதன் மூலமாக கேலி செய்வார்கள். இதுநாள் வரையிலும் இத்தகைய முறையில் தான் நாம் அறிந்து இருப்போம்.
அந்த வகையில் இத்தகைய முறையினை குறிக்கும் விதமாக Boo என்ற சொல்லும் உள்ளது. அதாவது Boo என்பது நம்முடைய வாயில் இருந்து ஒரு விதமான ஒலியினை எழுப்பும் முறையாக உள்ளது.
மேலும் Boo என்பது ஒருவரை எரிச்சல் அடைய செய்ய அல்லது கேலி, கிண்டல் செய்வதற்காக எழுப்பும் ஒரு ஒலியாக உள்ளது. இதுவே Boo என்பதற்கான அர்த்தம் ஆகும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |