Boomer Meaning in Tamil
நாம் காலத்திற்கு ஏற்றவாறு வார்த்தையினை பேசி வருகிறோம். அப்படி இருக்கும் பட்சத்த்தில் இப்போது மிகவும் ட்ரெண்டிங்கான வார்த்தை என்றால் அது Boomer என்ற வார்த்தை தான். ஆனால் இந்த வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்னவென்று நிறைய பேருக்கு தெரியாது. இதற்கான அர்த்தம் தெரியவில்லை என்றாலும் கூட அந்த வார்த்தையினை அதிமாகன மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஆகையால் Boomer என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்னவென்று இன்றைய பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறலாம் வாங்க..!
OC என்பதன் அர்த்தம் தெரியுமா.? |
Boomer Meaning in Tamil:
பெரியவர்கள் எப்போதும் சிறிய பிள்ளைகள் தவறு செய்தால் அவர்களுக்கு அறிவுரை கூறுவார்கள்.
அதுபோல ஒரு செயலை செய்தாலும் கூட அதை இப்படி செய்யக்கூடாது வேறு முறையில் தான் செய்ய வேண்டும் என்றும் அதில் இருக்கும் தவறினை கூறி பெரியவர்கள் அறிவுரை கூறுவார்கள்.
இது மாதிரி பெரியவர்கள் இப்போது உள்ள தலைமுறையில் வாழும் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவது இந்த தலைமுறையினருக்கு பிடிக்காது.
ஆகாயல் இது மாதிரி பழங்காலத்தில் உள்ள முறைப்படி அறிவுரைகூறும் நபரை Boomer என்ற வார்த்தையால் கூறுகிறார்கள். இதுவே Boomer என்ற வார்த்தைக்கான பொருளாகும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |