Boopathi Name Meaning in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான பெயர்களை வைப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர்களை வைப்பார்கள். பெயர் என்பது ஒருவரை அழைப்பதற்கு மட்டுமில்லை அவரை அடையாளப்படுத்தி காட்டுவதற்கும் தான். இப்படிப்பட்ட பெயரை பல முறைகளில் வைப்பார்கள். சிலர் மாடர்ன் பெயர்களாகவும், ஒரு சிலர்முன்னோர்களின் பெயர்களை வைப்பார்கள், ராசி நட்சத்திரம் படுத்தி பெயரை வைப்பார்கள். நீங்கள் எப்படி பெயர்களை வைத்தாலும் அதற்கு அர்த்தம் ஒன்று கண்டிப்பாக இருக்கும்.
குழந்தை வளர்ந்த பிறகு அதற்கு விவரம் தெரிந்த பிறகு பெயருக்கான அர்த்தத்தை கேட்பார்கள். பெற்றோர்கள் அர்த்தத்தை கூகுளில் தான் சர்ச் செய்வீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் பூபதி என்ற பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..
Boopathi Name Meaning in Tamil Boy:
பூபதி என்ற பெயருக்கு கிங் என்பது அர்த்தமாக இருக்கிறது. இந்த பெயர் ஆனது ஆண் குழந்தைகளுக்கு வைப்பதற்கான பெயராக இருக்கிறது. அனைவராலும் விரும்பப்படும் பெயராகவும் இருக்கிறது.
இந்த பெயர் உடையவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் இன்று நினைப்பார்கள். மற்றவர்கள் சொல்வதை கேட்க மாட்டார்கள், அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை தான் செய்வார்கள்.
மேலும் இந்த பெயர் உடையவர்கள் எந்த செயல் செய்தாலும் சிறப்பாக செய்து முடித்து விடுவார்கள். செய்கின்ற செயலில் பிரச்னைகள் வந்தாலும் அதனை இவர்களின் புத்திசாலித்தனத்தால் கையாளுவார்கள்.
இவர்களிடம் இயல்பாகவே ஆளுமை திறன் காணப்படும்.
எண் கணித முறை:
எண் கணித மதிப்பு 5-ன் படி வளர்ச்சி, வலுவான, தொலைநோக்கு, சாகசம், செலவினம், சுதந்திரம் அன்பு , அமைதிமற்றும் ஆன்மீகம் போன்றவற்றை குறிக்கிறது.
ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
- B- உங்களின் கூட இருப்பவர்களுக்கு உண்மையாக இருப்பீர்கள்.
- O -உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள்.
- O-உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள்
- P-சில சூழ்நிலைகளில் உங்களின் பொறுமையாக இருக்க மாட்டீர்கள்.
- A-சொந்த நபர், இயல்பான தலைவர், லட்சியம் மற்றும் சுதந்திரமான சிந்தனை போன்றவற்றை குறிக்கிறது.
- T- வாழ்க்கையை உங்களின் விருப்பப்படி தான் வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.
- H- எந்த விஷயத்தையும் தொலை நோக்கு பார்வையுடன் சிந்திக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.
- I- நீங்கள் இரக்கமுள்ள நபராக காணப்படுவீர்கள்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |