வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

BOT என்பதன் தமிழ் அர்த்தம்!

Updated On: February 6, 2024 3:57 PM
Follow Us:
bot meaning in tamil
---Advertisement---
Advertisement

BOT Tamil Meaning | Internet BOT Meaning in Tamil

நீங்கள் BOT என்ற வார்த்தையை எங்கேயாவது கூற கேள்விப்பட்டிருக்கிறீர்களா, இந்த வார்த்தையை கேள்விப்பட்டிருந்தும் அதற்கான அர்த்தம் தெரியாமல் இருக்கிறீர்களா! அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானதாகும். ஏனென்றால் இந்த பதிவில் நாங்கள் BOT என்பதன் தமிழ் அர்த்தம், அதாவது Internet BOT என்றால் என்ன என்று தான் கூறப்போகின்றோம். இந்த வார்த்தையானது இதில் அதிகமாக பயன்படும் என்றால் கூகுள் , யாஹூ போன்ற சர்ச் எஞ்சின்கலில் தான்.

இந்த வார்த்தையானது மிகவும் பொதுவான ஒன்றாகும், உங்களுக்கு இதன் வேலைப்பாடுகள் தெரிந்திருக்கும் ஆனால் இது தான் BOT என்று தெரிந்திருக்காது.

Internet BOT Meaning in Tamil 

ஒரு Internet BOT, இணைய பாட் அல்லது வெறுமனே ஒரு பாட் என்று அழைக்கப்படுகிறது. மனிதர்கள் மென்பொருளை உருவாக்கி, அடிப்படையான பணிகளைச் செய்கிறார்கள். மனிதர்களால் மீண்டும் மீண்டும் அதே பணிகளைச் செய்வது அதிக நேரம் எடுக்கும் மற்றும் அடிக்கடி சாத்தியமற்றது அதனால் தான் இந்த மென்பொருள்களை தயாரித்து நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுமாறு program செய்து வைத்துள்ளார்கள்.

இது மிகவும் பயன்படக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. மனிதர்களால் அனைத்து நேரங்களிலும் நமக்கு பதில் அளிக்க இயலாது, அவ்வாறான நேரங்களில் இது போன்ற மென்பொருளை பயன்படுத்திக்கின்றனர்.

BOT Meaning in Tamil  

ரோபோ என்பது போட் (BOT) என்ற சொல்லின் வேர். கூடுதலாக, இது சில நேரங்களில் கிராலர்கள் (crawlers) அல்லது சிலந்திகள் (spiders) என்று குறிப்பிடப்படுகிறது.

Robot என்ற வார்த்தையை தான் சுருக்கி BOT என்று கூறுகின்றோம்.

போட்களை உருவாக்க அல்காரிதம் செட் பயன்படுத்தப்படுகிறது, இது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்ய உதவுகிறது. இந்தப் பணிகளில் பிற இணையதளங்களில் இருந்து உள்ளடக்கத்தைப் பெறுவது அல்லது மனிதனுடன் உரையாடுவது ஆகியவை அடங்கும்.

Bot Meaning in Tamil Example

  • எனக்கு இருந்த சந்தேகங்களை BOT பயன்படுத்தி தெளிவு படுத்திக்கொண்டேன்.
  • நான் உபயோகபடுத்தும் செயலியில் BOT மூலம் மிக எளிதாகதகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Google, Yahoo போன்ற Search Engine-களில் தான் BOT-ன் பயன்பாடு அதிகாகமாக உள்ளது.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Archana

நான் அர்ச்சனா, இந்த pothunalam.com இணையதளத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now