Boutique Meaning in Tamil
நாம் அனைவரும் சிறு வயதில் பள்ளி பருவங்களில் தமிழ் புத்தகங்களை படித்து இருப்போம். அத்தகைய புத்தகங்களை எல்லாம் படிக்கும் போது நிறைய தமிழ் அர்த்தங்களை அதில் படித்து இருப்போம். ஆனால் காலப்போக்கில் நாம் முன்பாக படித்த சொல்லுக்கான வேறு ஒரு அர்த்தத்தங்களை அதன் பிறகு பார்த்து இருப்போம். அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு நிலையான அர்த்தமும், வேறு ஒரு பெயரும் உள்ளது. அந்த வரிசையில் நாம் Boutique என்ற சொல்லை கேள்வி பட்டிருப்போம். ஆனால் அதற்கான அர்த்தம் என்பது சிலருக்கு தெரிந்து இருக்கும், மற்ற சிலருக்கு தெரியாமலே இருக்கும். எனவே இன்று Boutique என்ற சொல்லுக்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
பூட்டிக் அர்த்தம் பொருள்:
நாம் எந்த பொருள் வாங்க வேண்டும் என்றாலும் அந்தந்த கடைக்கு என்று தான் வாங்குவோம். இத்தகைய முறையில் நாம் அதிகமாக துணி கடை, மளிகை கடை, பழக்கடை மற்றும் காய்கறி கடை என இந்த மாதிரியான கடைகளுக்கு எல்லாம் சென்று பொருட்கள் வாங்கி இருப்போம்.
அந்த வகையில் பார்த்தால் Boutique என்பதும் ஒரு கடை தான். அதாவது Boutique என்பதற்கு பெண்களுக்கான அழகு சாதன கடை என்பது அர்த்தம் ஆகும்.
பெண்களுக்கு தேவையான ஆடைகள், அணிகலன்கள், செப்பல்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் என இதுபோன்ற அனைத்து விதமான பொருட்களும் ஒரே கடையில் கிடைக்கும் அதுவே பூட்டிக் கடை எனப்படும்.
எனவே பூட்டிக் என்ற ஆங்கில சொல்லுக்கு பெண்களுக்கான அழகு சாதனக் கடை என்பதே தமிழ் அர்த்தமாக இருக்கிறது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |