வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Brat என்ற வார்த்தைக்கான சரியான பொருள் என்ன தெரியுமா..?

Updated On: January 24, 2024 5:44 PM
Follow Us:
Brat Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Brat Meaning in Tamil

நமது அன்றாட பேச்சு வழக்கில் பல வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் எண்ணற்ற வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் தெரியாது என்பது தான் உண்மை. ஏதோ பேச்சு வழக்கில் வருகிறது என்று அதற்கான அர்த்தத்தை அறியாமலே பேசிவிடுகின்றோம். அப்படி நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது.

இவ்வளவு ஏன் நமது தாய் மொழியான தமிழ் மொழியில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் என்ன என்பது கூட நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் நம்மில் பலரும் அடிக்கடி பயன்படுத்தும் அல்லது கேட்டிருக்கும் Brat என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த Brat என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

Brat என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

பொதுவாக இந்த Brat என்ற வார்த்தையை யாரோ ஒரு நபர் பயன்படுத்துவதை பார்த்தும் கேட்டும் இருப்போம். அப்படி கேட்கும் பொழுது இந்த Brat என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ள நினைப்போம்.

ஆனால் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்க மாட்டோம். அதனால் தான் Brat என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

அதாவது இந்த Brat என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னவென்றால் பன்றி இறைச்சி அல்லது மிகவும் குறும்புத்தனமான குழந்தை என்பது ஆகும்.

Brat என்றால் என்ன..?

Brat என்ற சொல்லானது பன்றி இறைச்சி தொத்திறைச்சி அல்லது மிகவும் தொந்தரவான குழந்தையைக் குறிக்கும் ஒரு ஆங்கில மொழி சொல் ஆகும்.

Related Posts👇
Glimpse என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தம் உள்ளதா
Sway என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா
Lesbian என்றால் என்ன தெரியுமா
Tulip என்றால் என்ன தெரியுமா

Cameo என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now