Brutal Attack என்ற வார்த்தைக்கு இது தான் அர்த்தமா ?

Advertisement

Brutal Attack Meaning in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே பலவகையான ஆசைகள் இருக்கும். அதாவது ஒரு சிலருக்கு நன்கு படிக்க வேண்டும். ஒரு சிலருக்கு இந்த உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்று கொள்ள வேண்டும் போன்ற ஆசைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளவர்கள் தங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்வதற்காக மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். இப்பொழுது ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அந்த மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்குமான அர்த்தத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகளுக்கான சரியான அர்த்தங்களை நமது தாய்மொழியான தமிழில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம்மால் ஆங்கில மொழியை எளிதாக கற்று கொள்ள முடியும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்று Brutal attack என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..     

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Brutal attack என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

“Brutal attack ” என்ற சொற்றொடரை கொடூரமான தாக்குதல் அல்லது மிருகத்தனமான தாக்குதல் என்ற சொற்கள் சரியான பொருளாக இருக்கும்.

brutal attack என்பது தாக்குதலின் தீவிரத்தையும் இரக்கமற்ற தன்மையையும் குறிக்கிறது.

brutal attack என்பது காட்டுமிராண்டித்தனமான மற்றும் இரக்கமற்ற ஒரு வன்முறைச் செயலாகும். brutal attack தனிநபர்கள் அல்லது மக்கள் குழுக்களால் மேற்கொள்ளப்படலாம்.

Brutal attack Meaning in tamil:

Brutal attack meaning

Brutal attack என்பது இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த ராக் அகென்ஸ்ட் கம்யூனிச இசைக்குழு ஆகும். இந்த இசைக்குழு 1979-ல் நிறுவப்பட்டது. இது ஒரு நியோ-நாஜி இசைக் குழுவாகும். Brutal attack இசைக்குழு வலதுசாரி ராக் வகையின் பழமையான இசைக்குழுக்களில் ஒன்றாகும்.

Drenched என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா ?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement