Bullying என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா.? | Bullying Meaning in Tamil

Advertisement

Bullying Meaning in Tamil

இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு அர்த்தத்தை குறிக்கிறது. அதேபோல், ஒவ்வொரு ஆங்கில சொல்லிற்கும் ஒரு தமிழ் அர்த்தம் இருக்கும். ஆனால், நம்மில் பெரும்பாலானோர்க்கு பல ஆங்கில சொற்களின் தமிழ் அர்த்தங்கள் என்ன என்பது தெரிவதில்லை. எனவே, அதனை தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள அர்த்தங்களை தெரிந்து பதிவிட்டு வருகிறோம். எனவே, இன்றைய பதிவில் Bullying என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தங்களை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

What is Bullying Meaning in Tamil:

Bullying என்றால் கொடுமைப்படுத்துதல், துன்புறுத்துதல், அடாவடித்தனம் செய்தல் மற்றும் அவமதிப்பு உள்ளிட்ட அர்த்தங்களை குறிக்கிறது.

எடுத்துக்காட்டு:

பலவீனமான அல்லது பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களை அடிக்கடி துன்புறுத்துதல் அல்லது பயமுறுத்தல் அல்லது காயப்படுத்துதல் Bullying எனப்படும்.

Bully Tamil Meaning:

எப்போதும் மற்றவர்களுடன் சண்டையிடும் ஒரு நபரை நாம் Bully என்று அழைக்கலாம். அதாவது, Bully என்றால் கொடுமைப்படுத்துபவர் என்று அர்த்தம்.

Bullies Meaning in Tamil:

மற்றவர்களை கொடுமைப்படுத்துபவர்களை Bullies என்று குறிப்பிடலாம். அதாவது, நிறைய நபர்கள் சேர்த்து ஒரு நபரை கொடுமைப்படிபடுத்தினால், அவர்களை Bullies என்று குறிப்பிடலாம்.

தொடர்புடைய பதிவுகள் 
ஜுடிசியல் ரிமாண்ட் (Judicial Remand) என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா
Montessori என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா
கிரிக்கெட்டில் ரிட்டையர்டு ஹர்ட் என்று சொல்வதற்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement