Bureau என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா? | Bureau Meaning in Tamil

Advertisement

Bureau Meaning in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய காலகட்டத்தில் நாம் பலவகையான மொழிகளை கற்றுக்கொள்கிறோம். உலக மொழியாக கருதப்படுவது ஆங்கிலம். இதன் காரணமாகவே ஆங்கிலத்தை பலர் சரளமாக பேச வேண்டும், படிக்க வேண்டும் என்று நினைக்கின்றன. ஏன் என்றால் இந்த ஒரு மொழியை கற்றுக்கொண்டுவிட்டோம் என்றால் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு சென்று வர மிகவும் எளிதாக இருக்கும் என்பதினால். என்ன தான் நாம் ஆங்கிலத்தை நன்றாக கற்றுக்கொண்டோம் என்றாலும் கூட ஆங்கிலத்தில் உள்ள சில வகையான வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. ஆக அதனை தெரிந்துகொள்ள Dictionary-ஐ தான் புரட்டி பார்ப்பார்கள். Dictionary உள்ளவர்கள் Google-யில் தான் Search செய்து பார்ப்பார்கள். அந்த வகையில் Bureau வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்ன என்று உங்களுக்கு தெரியவில்லையா அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம் நண்பர்களே இந்த பதிவில் Bureau என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Trotted என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

Bureau என்பதன் தமிழ் அர்த்தம்:

பீரோ என்பதற்கான தமிழ் அர்த்தங்கள் இதோ..

  • இழுப்பறை மேசை
  • அடுக்கறை மேடை
  • இழுப்பறை மேசையைப் பயன்படுத்தும் அலுவலகம்
  • புள்ளி விவரச் சேகரப் பணிமனை
  • செய்தி அறிவிக்கும் அலுவலகம்
  • அரசியல் துறையரங்கம், செயலகம்
  • பணியகம்
  • நிலைப்பேழை
  • தகவலகம்
  • பீரோ
  • அடுக்குப் பெட்டி
  • பிரிவு அறையகம்
  • பேழை
  • நிலைப்பேழை
  • மேஜை
  • மேசை
  • அரசு அமைப்பு
  • நிறுவனத்தின் செயலாளர்
  • திரைப்பலகம்
  • பிரிவு
  • பெரிய மேசை
  • அலுவலகம்
  • எழுதும் மேசையுடன் அலமாரி
  • தொடர்பு மையம்
  • செய்தித்தாள் அலுவலகம்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Boomer Uncle -னா என்ன? ஏன் இவர்களை Boomers என்று அழைக்கிறோம்!

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement