Burglar என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..? | Burglar Meaning in Tamil

Advertisement

Burglar என்பதன் அர்த்தம் | Burglar Meaning in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதுபோல இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். நம் அனைவருக்குமே எல்லா ஆங்கில வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரியும் என்று சொல்லிவிட முடியாது. அவ்வளவு ஏன் நம்மில் பலருக்கும் ஒரு சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியும். ஒரு சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. ஆனால், அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அப்படி நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. ஒவ்வொரு ஆங்கில வார்த்தைகளுக்கு பின்னாலும் பல தமிழ் அர்த்தங்கள் இருக்கிறது. அப்படி இருக்கும் ஒரு ஆங்கில வார்த்தை பற்றி தான் நம் பதிவில் பார்க்கப்போகிறோம். சரி உங்களுக்கு Burglar என்ற வார்த்தைக்கான அர்த்தம் தெரியுமா..? வாங்க அதை தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Burglar என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன..? 

ஆங்கிலத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய வார்த்தைகள் எத்தனையோ இருக்கின்றது. அப்படி இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் தமிழில் பல அர்த்தங்கள் இருக்கும்.

அதுபோல தான் இந்த Burglar என்ற வார்த்தையும். ஆனால் நம்மில் பலருக்கும் Burglar என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது.

Yoke என்றால் என்ன தெரியுமா

Burglar என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்று வருந்த வேண்டாம். அதற்கான அர்த்தத்தை இங்கு காணலாம்.

Burglar என்ற வார்த்தை தமிழில் திருடன் என்பதை குறிக்கிறது. மேலும் வீடு புகுந்து திருடுபவன், கள்வர், கன்னக் கள்வன், திருடி, கன்ன கள்வன், வீட்டிற்குள் புகுந்து திருடுபவன், கன்னமிடுபவன், வீட்டிற்குள் புகுந்து திருடு, கன்னம் வைத்துத் திருடு இதுபோன்ற வார்த்தைகளும் Burglar என்ற வார்த்தைக்கான அர்த்தம் ஆகும்.

பொருத்தமான பதிவுகள் 👇
Octogenarian என்ற வார்த்தைக்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் உள்ளதா
தியாஸ் என்றால் என்ன தெரியுமா
Philanthropist என்றால் என்னனு தெரிஞ்சிக்கோங்க
Pulmonologist என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Nonagenarian என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் இதுதானா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement