வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Burp என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தமா..?

Updated On: December 28, 2023 11:02 AM
Follow Us:
Burp Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Burp Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் நாம் அனைவரும் அனைத்து தகவல்களையும் தேடி தேடி அறிந்து கொள்ள விரும்புவோம்.

ஆனால் இன்றைய அவசர சூழலில் அதற்கான நேரத்தை நம்மால் ஒத்துக்க முடியாது. எனவே தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் Burp என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Burp என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

பொதுவாக நாம் அனைவருமே இந்த Burp என்ற வார்த்தையை மற்றவர்கள் கூறுவதை அல்லது பயன்படுத்துவதை கேட்டும் பார்த்தும் இருப்போம். ஆனால் அப்பொழுதெல்லாம் இந்த வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பது நமக்கு தெரிந்திருக்காது.

அதனால் அதனை அறிந்து கொள்ள விரும்புவோம். அப்படி உங்களுக்கும் இந்த Burp என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது என்றால், அதற்கான சரியான அர்த்தத்தை இங்கு காணலாம் வாங்க.

Burp என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னவென்றால் ஏப்பம் அல்லது ஏப்பம் விடுதல் என்பது ஆகும்.

Burp என்றால் என்ன..?

இந்த Burp என்ற சொல்லானது வயிற்றில் இருந்து வாய் வழியாக சத்தமாக வாயுவை வெளியேற்றும் அல்லது வயிற்றில் இருந்து வாயுவை வெளியேற்றும் ஒரு பிரதிபலிப்பைக் குறிக்கிறது.

Related Posts👇

Munchkin என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

NPCI என்பதற்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

Geyser என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தமா
Den என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Stapler என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தம் உள்ளதா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now