வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Call Barring Meaning in Tamil – Call Barring என்பதன் அர்த்தம்..!

Updated On: May 23, 2025 6:16 PM
Follow Us:
Call Barring Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Call Barring என்பதன் முழு அர்த்தம் | கால் பற்ரிங் மீனிங் இன் தமிழ்

நண்பர்களுக்கு வணக்கம்.. நமது பொதுநலம்.காம் வலைத்தளத்தில் பலவகையான வார்த்தைகளுக்கு அதனுடைய அர்த்தங்களை பதிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் Call Barring என்பதற்கான அர்த்தம் என்ன என்பதை தமிழ் மொழியில் நாம் படித்து தெரிந்துகொள்வோம். சரி வாங்க Call Barring என்பதன் தமிழ் அர்த்தம் என்ன என்பதை அறியலாம்.

Call Barring என்பதை பற்றி நாம் அனைவரும் அறிந்து இருப்போம். ஆனால், அதற்கான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

Call Barring Meaning in Tamil:

Call Barring என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்வோம். Call Barring என்பது நமது மொபைலில் ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை தடுப்பது அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து அல்லது டயல் குறியீடுகளை அழைப்பதை தடுப்பது call barring எனப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Hive என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் இதுதானா..?

How to A tivate Call Barring in Tamil:

  • call barring ஆப்ஷனை எப்படி நம் மொபைலில் வேலை செய்ய வைப்பது என்பதை பார்ப்போம். முதலில் உங்கள் மொபைலில் call dial திறந்து கொள்ளவும்.
  • அதில் மேலே மூன்று புள்ளிகள் கொடுக்கப்பட்டிருக்கும் அந்தப் புள்ளியை கிளிக் செய்து settings கிளிக் செய்து திறந்து கொள்ளவும்.
  • நீங்க எந்த சிம் கார்டுக்கு call barring ஆப்சனை செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த சிம்மை தேர்வு செய்ய வேண்டும்.
  • பிறகு கீழே நிறைய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் more என்ற ஆப்ஷனை கிளிக் செய்து திறந்து கொள்ளவும்.
  • உள்ளே Call Barring என்ற ஆப்ஷன் இருக்கும். கொஞ்ச நேரம் காத்திருக்கவும் உள்ள நிறைய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்களுக்கு தேவையான ஆப்சனை கிளிக் செய்து கொள்ளவும்.
  • இப்பொழுது உங்கள் மொபைலில் call barring என்ற ஆப்ஷன் வேலை செய்யும். இதுபோல் உங்களிடம் உள்ள அனைத்து மொபைல்களிலும் call barring ஆப்ஷனை செயல்படுத்தலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Wala என்றால் என்ன தெரியுமா..?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now