Call Log Was Deleted Meaning in Tamil- Call Log என்பதன் அர்த்தம்!

Advertisement

Call Log Was Deleted Meaning in Tamil Whatsapp | Call Log Was Meaning in Tamil

இன்றைய பதிவில் நாங்கள் உங்களுக்கு மிகவும் தேவையான பயனுள்ள தகவலான Call log was deleted meaning in WhatsApp என்பதன் அர்த்தத்தை பற்றி தான் கூறுகின்றோம். இந்த பதிவை முழுவதுமாக படித்தால் நீங்கள் தேடி வந்ததன் அர்த்தம் உங்களுக்கு கிடைத்துவிடும் என்று நம்புகின்றோம். நாம் உபயோகப்படுத்தும் அனைத்து மொபைல்களிலும் Call Log என்பது நிச்சயம் இருக்கும். இந்த Call Log பயன்படுத்தியே நமக்கு வரும் அனைத்து அழைப்புகளையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

 

Call Barring Meaning in Tamil – Call Barring என்பதன் அர்த்தம்..!

Call Log Was Meaning in Tamil

Call Log என்பது அழைப்புத் தரவைச் சேகரித்தல், ஆய்வு செய்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவை அழைப்பு பதிவு எனப்படும். தகவலில் அழைப்பின் தோற்றம், சேருமிடம், கால அளவு மற்றும் பிற பரிமாற்ற விவரங்கள் இருக்கலாம்.

அழைப்பின் தொடக்க மற்றும் முடிவு நேரம் மற்றும் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட நெட்வொர்க் ஆகியவை கூடுதல் அம்சங்களாக இருக்கலாம்.

Call Log Was Deleted Meaning in Tamil Whatsapp

பொதுவாக Call Log என்பதை தமிழில் அழைப்புப் பதிகை என்று சொல்வார்கள். இது பெரும்பாலும் நமக்கு வரும் அழைப்புகளின் அடிப்படையில் சேகரிக்கப்படும் தகவல்களாகும். Call Log Was Deleted Meaning in Tamil என்பதன் அர்த்தம் அழைப்புப் பதிவு நீக்கப்பட்டது என்பதாகும். 

உங்களுக்கு வரும் அழைப்புகளை நீங்கள் நீக்கி விட்டாலோ அல்லது தானாகவே நீங்கிவிட்டதென்றால் அதனை Call Log Was Deleted என்று சொல்வார்கள்.

Call Log Was Deleted Meaning in WhatsApp

WhatsApp-ல் உங்கள் Call Log-ஆனது பயன்பாட்டில் வரையறுக்கப்பட்ட நேரத்திற்குச் சேமிக்கப்படும். இருப்பினும், உங்கள் சாதனத்தில் சேமிப்பகத்தை அதிகரிக்க, பழைய அழைப்பு பதிவுகள் தானாகவே அகற்றப்படும். தேவைப்படும்போது முந்தைய அழைப்புப் பதிவுகளை மீட்டெடுக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, உங்கள் WhatsApp தரவை அடிக்கடி காப்புப் பிரதி எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉

Link 
Advertisement