Carpe Diem Meaning in Tamil | What Does Carpe Diem Mean in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Carpe Diem என்பதன் தமிழ் அர்த்தம் என்ன.? (Carpe Diem Meaning in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். சமீபத்தில் Carpe Diem என்ற ஆங்கில வார்த்தையை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், அதற்கான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை நாம் அனைவருமே தெரிந்துகொள்ள விரும்புவோம். அப்படி Carpe Diem Meaning in Tamil பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
Meaning of Carpe Diem in Tamil:
Carpe Diem என்ற வார்த்தியானது இலத்தீன் வாக்கியமாகும். இந்த வார்த்தை ஆனது, ரோமானிய கவிஞரான ஹோரேஸின் ஓட்ஸ் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. Carpe Diem என்றால் நன்றாக அனுபவி, சிறப்பு நேரம் மற்றும் கைப்பற்று தருணம் என்று பொருள்படும். அதாவது, Carpe Diem என்றால் நிகழ்காலத்தில் வாழுங்கள் இன்று உன்னுடையது மட்டுமே, வாழ்க்கைக்காக குறைவாக சிந்தியுங்கள் நாளையை பற்றி நினைக்காதே என்று பொருள் கொள்ளலாம். . மேலும், ரசிக்கவும், கைப்பற்றவும், பயன்படுத்தவும், பயன்படுத்தவும் என்றும் பொருள்படும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், இன்று இருக்கும் நாளை (தருணத்தை) அனுபவிக்கவும் என்று கூறலாம்.Carpe Diem Which Language:
Carpe Diem என்ற வார்த்தை இலத்தீன் மொழி ஆகும்.
Carpe Diem in English:
Carpe Diem என்பதை “seize the day” என்று கூறுவார்கள்.
Meaning of Carpe Diem in Tamil With Example:
நிகழ்காலத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் எதிர்காலத்தைப் பற்றி சிறிதளவு சிந்திக்க வேண்டும் என்றும் ஒருவரைத் தூண்டுவது ஆகும். எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் நிகழ்காலத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதாகும்.
| தொடர்புடைய பதிவுகள் |
| Ee Sala Cup Namde என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம்..! |
| Sahi Poshan Desh Roshan என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா.? |
| Hi Nanna என்பதன் தமிழ் அர்த்தம் என்ன.? |
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.














