வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Cast Vote என்பதன் தமிழ் அர்த்தம்..!

Updated On: April 20, 2024 5:39 PM
Follow Us:
Cast Vote Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Cast Vote Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Cast Vote என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். நாம் அனைவருமே Cast Vote என்ற வார்த்தையை அறிந்து இருப்போம். ஆனால்,  தமிழ் அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

பொதுவாக ஆங்கிலத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும், வாக்கியத்திற்கும் ஒரு அர்த்தம் என்பது ஒன்று இருக்கும். ஆனால்,எல்லா வார்த்தைகளுக்கும் வாக்கியங்களுக்குமான அர்த்தத்தை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. ஆகையால், அவை அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்போம். அந்த வகையில் நீங்கள் Cast Vote என்பதற்கான தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நோட்டா (Nota) என்றால் என்ன.? நோட்டாவை அறிமுகம் செய்த முதல் நாடு எது.?

Cast Vote என்பதன் தமிழ் அர்த்தம்:

 cast your vote meaning in tamil

Cast Vote என்றால் ஓட்டு போடுங்கள், ஓட்டு போடுவது என்பது அர்த்தமாகும். Cast Vote என்பதை தமிழில் வாக்களித்தல், வாக்களிக்க, அறுதி வாக்கு மற்றும் முடிவு வாக்கு என்றெல்லாம் கூறுவார்கள்.

Cast Your Vote Meaning in Tamil:

Cast Your Vote என்றால் உங்கள் வாக்கை அளியுங்கள் என்பது அர்த்தம் ஆகும். யாரேனும்  உங்களிடம்,  ஓட்டு போடுங்கள் என்பதை ஆங்கிலத்தில் Cast Your Vote என்று கூறுவார்கள்.

Casted My Vote Meaning in Tamil:

Casted My Vote என்றால் எனது வாக்கை அளித்தேன் என்பது அர்த்தம்ஆகும். ஒருவர் ஓட்டு போட்டு விட்டேன் என்பதை தெரிவிக்க Casted My Vote  என்று கூறுவார்கள்.

I voted Meaning in Tamil:

I voted என்றால் நான் வாக்களித்தேன் என்பது அர்த்தம் ஆகும். யாரேனும் உங்களிடம் ஓட்டு போட்டு விட்டீர்களா என்று கேட்டால் அதற்கு நீங்கள் I voted என்று நீங்கள் பதில் அளிக்கலாம்.

EPIC Number என்றால் என்ன.? அதனை எப்படி கண்டுபிடிப்பது.?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now