Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

Center Fresh in Tamil Meaning

நாம் அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் போது கடைகளில் நமக்கு பிடித்த திண்பண்டங்களை வாங்கி சாப்பிடுவோம். அதேபோல் மாலை நேரத்தில் வீட்டில் இருக்கும் போது ஏதாவது தின்பண்டங்களை வாங்கி உண்போம். இவ்வாறு நாம் வாங்கி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் Boomer, Center Fresh, Mentas என வாய்க்கு அசைவு கொடுக்கும் பொருட்களை வாங்கி நாம் சாப்பிடுவோம். அதிலும் சிலருக்கு நீண்ட நேரம் இதையே மென்று கொண்டே இருப்பதால் வாய் வலி கூட ஏற்படும். அதேபோல் இதனுடைய சுவையும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு தான் காணப்படுகிறது. ஆனால் இதுநாள் வரையிலும் இவற்றை மட்டும் தெரிந்துக்கொண்ட நமக்கு அதனுடைய முழுமையான விளக்கம் அல்லது அர்த்தத்தை பற்றி தெரிவது இல்லை. ஆகவே இன்று Center Fresh என்றால் என்ன மற்றும் அதன் அர்த்தம் என்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Center Fresh Meaning:

பொதுவாக சிலருக்கு இனிப்பு மிகுந்த உணவுகள் பிடிக்கும். மற்ற சிலருக்கு காரமான உணவுகள் பிடிக்கும். அந்த வகையில் நம்முடைய நாக்கு ஆனது முற்றிலும் கசப்பு மிகுந்த உணவுகளை சாப்பிடுவதினை விரும்புவது இல்லை.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நம்முடைய வாய்க்கு நீண்ட நேரம் அசைவு தன்மையினை கொடுக்கும் விதமாக Center Fresh-ஐ  வாங்கி சாப்பிடுகிறோம்.

Center Fresh-ல் அதன் நடுவே இனிப்பு சுவை கொண்ட ஒரு கம் வைக்கப்பட்டுள்ளது. இந்த Center Fresh-ஐ நாம் வாயில் போட்டு மெல்லும் போது அதனுடைய கம் இருக்கும் வரை நமக்கு இனிப்பு சுவையினையும், அதன் பிறகு இனிப்பற்ற சுவையினையும் அளிக்கிறது.

ஆகவே Center Fresh என்பது புத்துணர்ச்சியூட்டும் புதினா சுவையுடன், அதன் மையத்தின் நடுவே ஒரு திரவத்தினையும் கொண்டுள்ள சூயிங் கம் எனப்படும்.

சென்டர் ஃப்ரெஷ் பெயர் விளக்கம்:

இந்தியாவில் 1994-ஆம் ஆண்டில் சூயிங் கம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அப்போது தான் சென்டர் ஃப்ரெஷ் பெயரும் வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்டர் ஃப்ரெஷ் அதிக வரவேற்பினை பெறவில்லை என்றாலும் கூட அதன் பிறகு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன

OCD என்பதற்கான அர்த்தம் என்னெவென்று தெரியுமா 

Maiden என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement