Centum என்பதற்கான அர்த்தம் என்ன.?

Advertisement

Centum Marks Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Centum என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக, ஆங்கிலத்தில் உள்ள ஒரு வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பது நமக்கு தெரியாமல்  இருக்கும் பட்சத்தில் அதனை உடனே தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அந்த வகையில் நீங்கள் Centum என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஓகே வாருங்கள் Centum Marks என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Centum Meaning in Tamil:

Centum என்பதை பலபேர் கூற கேட்டிருப்போம். ஆனால், Centum என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்,  தமிழில் Centum என்றால் நூறு என்று பொருள்படும்.  

Centum Meaning in Tamil

Centum Marks Meaning in Tamil:

 “சென்டம்” என்ற சொல்லானது 100 மதிப்பெண்களுக்கு 100 மதிப்பெண்களைக் குறிக்கிறது. அதாவது தேர்வில் நூற்றுக்கும் நூறு மதிப்பெண் எடுப்பதை  Centum Marks என்று கூறலாம். இது ஒரு கல்வித் தேர்வில் சரியான அல்லது அதிகபட்ச மதிப்பெண்ணைக் குறிக்கிறது. 

“சென்டம்” என்ற வார்த்தை லத்தீன் வார்த்தையான “நூறு” என்பதிலிருந்து  உருவானது ஆகும். மேலும் இது 100க்கு 100 மதிப்பெண்களைக் குறிக்கப் பயன்படுகிறது.தமிழ் மொழியில், “சென்டம்” என்ற சொல் ஆங்கில வார்த்தையிலிருந்து நேரடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்வில் சரியான மதிப்பெண்ணைக் குறிக்கப் பயன்படுகிறது.

ஒவ்வொரு பாடத்திற்கும் 100 மதிப்பெண் என்பது நம் அனைவருமே அறிந்த ஒன்றே. அவற்றில், ஒரு பாடத்தில் நீங்கள் 100 மதிப்பெண்ணுக்கு 100 மதிப்பெண் எடுத்தால் அதனை Centum Marks என்று கூறலாம். இவ்வாறாக, 100 மதிப்பெண்ணிற்கு 100 மதிப்பெண் எடுப்பதை தான் Centum Marks என்று குறிப்பிடுவார்கள்.

ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி முறையில், “சென்டம்” அடிப்பது குறிப்பிடத்தக்க கல்விச் சாதனையாக இருக்கிறது. இதற்காக மாணவர்கள் அதிக முயற்சி செய்வார்கள். பாடத்தில் எல்லாவகையான கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்து முழு மதிப்பெண் எடுப்பது என்பது மிகவும் உயர்வான விஷயம்.

தொடர்புடைய பதிவுகள் 
Masalchi என்றால் என்ன.?
RTE என்றால் என்ன..? வாங்க தெரிந்து கொள்வோம்..!
Madhi என்ற மலையாள வார்த்தைக்கான அர்த்தம்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement