சந்துரு பெயர் அர்த்தம் | Chandru Name Meaning in Tamil

Advertisement

Chandru Name Meaning in Tamil

பெரும்பாலானவர்களுக்கு தமிழ் மொழியை தவிர மற்ற மொழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதற்காக இவர்கள் தேர்ந்தெடுக்கும் மொழியாக ஆங்கில மொழி தான் இருக்கிறது. முதலில் ஆங்கிலத்தில் பேசும் வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. அதனை பற்றி தெரிந்து கொள்வதற்கு ditionary-யை தான் புரட்டுவோம். ஆனால் நீங்கள் மற்ற மொழியை தெரிந்து கொள்வதற்கு முன்னால் நம்முடைய தாய் மொழியான தமிழை பற்றி அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் நம்முடைய தமிழ் வார்த்தைகளுக்கே அர்த்தங்கள் தெரிவதில்லை. நீங்கள் மற்ற வார்த்தைகளுக்கான அர்த்தம் தெரியவில்லை என்றாலும் உங்களின் பெயருக்கான அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் சந்துரு பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

சந்துரு பெயர் அர்த்தம்:

சந்துரு பெயர் அர்த்தம்

சந்துரு என்ற வார்த்தைக்கு நிலா என்பது அர்த்தமாக இருக்கிறது. இந்த பெயரானது உலகில் பலரும் விரும்பும் பெயராக உள்ளது. அதனால் உங்கள் குழந்தைக்கு இந்த பெயரை தாரளமாக வைக்கலாம்.

இந்த பெயர் உடையவர்கள் தங்களின் உறவுகளை மனதார நேசிக்க கூடியவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். இந்த பெயர் உடையவர்களிடம் ஒரு விஷயத்தை கொடுத்து செய் என்று நம்பிக்கையாக கொடுக்கலாம். ஏனென்றால் இவர்கள் ஒரு விஷயத்தில் இறங்கி விட்டால் அதை செய்யாமல் இருக்க மாட்டார்கள்.

நண்பர்கள் எந்த உதவி கேட்டு வந்தாலும் அவர்களுக்கு இல்லையென்று சொல்லமால் உதவும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். அது போல நண்பர்கள் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை சரி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.

குடும்பத்தின் மீது அதிக அன்பு உடையவர்களாக இருப்பார்கள். சுயநலம் அற்றவராக இருப்பார்கள்.

எண் கணித மதிப்பு:

எண் கணித மதிப்பு 6 இன் படி, Chandru பொறுப்பு, பாதுகாப்பு, வளர்ப்பு, சமநிலை, அனுதாபம், நட்பு, சிறந்த உறவை உருவாக்குபவர், சிறந்த பெற்றோர், தாராளம் நேர்மை போன்றவற்றை குறிக்கிறது.

சித்தார்த் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இதுதானா

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

சந்துரு பெயர் அர்த்தம்

C- எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

H- எந்த விஷயத்தையும் தொலை நோக்கு சிந்தனையுடன் சிந்திக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.

A- தலைவர், இலட்சியம் போன்றவற்றை குறிக்கிறது.

N- படைப்பாற்றல் மிக்கவராக இருப்பீர்கள். மேலும் உங்களின் செயலில் இருந்து பின் வாங்க மாட்டீர்கள்.

D- நீங்கள் மன உறுதியுடன் காணப்படுவீர்கள்.

R- ஒரு செயலை கையாண்டால் அதில் வெற்றி அடையாமல் இருக்க மாட்டீர்கள்.

U-வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.

ஜோயா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement