வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Chapri என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்..!

Updated On: April 15, 2024 7:31 PM
Follow Us:
Chapri Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Chapri Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் Chapri என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை விவரித்துள்ளோம். நாம் அனைவருமே சமீபத்தில் Chapri என்ற வார்த்தையை அதிகம் கேள்வி பட்டிருப்போம். ஆனால், அதற்கான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலபேருக்கும் தெரிந்திருக்காது. ஆகையால், அதற்கான தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்துகொள்ள நினைப்போம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் Chapri Meaning in Tamil விவரித்துள்ளோம்.

Chapri என்ற வார்த்தை இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் அதிகம் பிரபலம் அடைந்து வருகிறது. ஆகையால், அதனை நாம் தெரிந்துகொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. நீங்கள் Chapri என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Chapri Meaning in Tamil with Example:

சாப்ரி என்ற வார்த்தை  ஆனது சிலரின் குணதிசயங்களை பற்றி குறிப்பிட அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல் ஆகும். அதாவது, தமிழ்நாட்டில் தனி நபர்களை “புல்லிங்கோ” என்று குறிப்பிடுவது போன்றது ஆகும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், Chapri என்றால் முரட்டுத்தனமாகவும், விசித்திரமாகவும், சிகை அலங்காரங்களையும், மாற்றியமைக்கப்பட்ட ஸ்கூட்டர்களையும் மற்றும் வழக்கத்திற்கு மாறான ஆபரணங்களைக் கொண்டவர்களையும்  குறிக்கிறது. நம்மை போல் அல்லாமல், விசித்திரமான தோன்றதுடன் இருப்பவர்களை Chapri என்று கூறுவார்கள்.

Chapri Meaning on Instagram:

‘சாப்ரி’ என்பது வித்தியாசமான பேஷன் சென்ஸ், நிற முடி மற்றும் பளபளப்பான அல்லது நியான் ஆடைகளைப் பயன்படுத்துபவர்களை குறிக்கிறது.

Meaning of Chapri Boy in Tamil:

ஒரு சாப்ரி நபர், இந்தியாவின் சூழலில், கலாச்சாரமற்றவர் அல்லது நுட்பம் இல்லாதவராகக் கருதப்படுபவர் என்று அடிக்கடி விவரிக்கப்படுகிறார். விசித்திரமான தோன்றதுடன் தோற்றத்துடன் இருக்கும் நபரை Chapri Boy என்று கூறுவார்கள். பெரும்பாலும் இந்த வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இது, மற்றவர்களை காயப்படுத்தும் சொல்லாக இருக்கலாம்.

தொடர்புடைய பதிவுகள் 
DM என்பதற்கான அர்த்தம்
Ee Sala Cup Namde என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம்..!
Gudi Padwa என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்..!
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now