Chemotherapy Meaning in Tamil
பொதுவாக நாம் பேசும் தமிழ் வார்த்தைகளுக்கே பல அர்த்தங்கள் உள்ளது. அவற்றை பற்றி எல்லாம் நமக்கு தெரிந்திருக்காது. மேலும் ஆங்கில வார்த்தைகளை கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அனைவரிடமும் காணப்படுகிறது. ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளா வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கெல்லாம் உதவிடும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Chemotherapy என்பதற்கான அர்த்தத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Chemotherapy Meaning in Tamil:
Chemotherapy என்பது வேதிப்பொருட்கள் மூலம் நோய்களை குணப்படுத்தும் வேதிசிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு இந்த சிகிச்சை பயன்படுகிறது.
கீமோதெரபி என்றால் என்ன.?
கீமோதெரபி என்பது புற்றுநோய் செல்களை அழிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
நோயாளியை பொறுத்து கீமோதெரபி சிகிச்சை மாறுபடும். இந்த சிகிச்சையானது சில வாரங்கள் அல்லது மாதங்கள் என் தொடர்ச்சியாக கீமோதெரபி சிகிச்சை இருக்கலாம். புற்றுநோயின் வகையை பொறுத்து கீமோதெரபி சிகிச்சை மாறுபடும்.
இந்த சிகிச்சையானது அறுவை சிகிச்சைக்கு முன் புற்றுநோயின் கட்டியின் அளவை குறைப்பதற்கும், அறுவை சிகிச்சைக்கு பிறகு புற்றுநோய் செல்கள் ஏதும் இருந்தால் அவற்றை அழிப்பதற்கும் கீமோதெரபி சிகிச்சை பயன்படுகிறது.
கீமோதெரபி சிகிச்சையானது புற்றுநோய் செல்களை மற்றும் அழிக்காமல் உடலில் இருக்கும் நல்ல செல்களையும் அழிக்கிறது. இதனால் உடல் சோர்வு, பசியின்மை, முடி உதிர்வு, வாந்தி, குமட்டல், தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Boomer Uncle -னா என்ன.. ஏன் இவர்களை Boomers என்று அழைக்கிறோம்
Trotted என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமாSin என்ற
வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |