Chin Tapak Dum Dum என்பதன் தமிழ் அர்த்தம் என்ன.?

Advertisement

Chin Tapak Dum Dum Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Chin Tapak Dum Dum Meaning in Tamil பற்றி கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். சமீப காலமாக Chin Tapak Dum Dum என்ற வார்த்தை ஆனது சமுக வலைத்தளத்தில் அதிகமாக பிரபலம் அடைந்து வருகிறோம். இன்ஸ்டாகிராம், யூ டூப் போன்ற சமுக ஊடகங்களை பயன்படுத்தும் நபர்கள் அனைவருமே இந்த Chin Tapak Dum Dum என்ற வார்த்தையை கேட்டு இருப்பீர்கள்.

ஆனால், அதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துக்கொள்ள நினைப்போம். எனவே, நீங்கள் Chin Tapak Dum Dum வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Ee Sala Cup Namde என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம்..!

Chin Tapak Dum Dum Meaning in Tamil with Example:

 Chin Tapak Dum Dum என்ற வார்த்தை ஆனது, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மற்றும் பிரபலமான “சோட்டா பீம்” என்ற கார்ட்டூன் நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்ட வார்த்தை ஆகும். இந்த நிகழ்ச்சியில் டாக்கியா என்ற வில்லன் இருக்கிறார்.  டாக்கியா வில்லன் ஏதேனும் ஒரு மந்திர சக்தியைக் காட்ட முயலும்போதெல்லாம் ​​இந்த வார்த்தைகள் எப்போதும் அவன் வாயிலிருந்து வெளிவரும். இது அவருடைய கேட்ச்ஃப்ரேஸ் (ஒருவரால் அடிக்கடி மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒரு சொற்றொடர்)  என்றே சொல்லலாம்.  Chhota Bheem – Old Enemies, Season 4 – Episode 47 – அறிமுகப்படுத்தப்பட்ட எபிசோடை ஒரு ரசிகர் மீண்டும் பார்த்தபோது இந்த வார்த்தை பிரபலம் அடைந்தது.    இதுவரை Chin Tapak Dum Dum உரையாடலுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று கூறப்படுகிறது. மாயாஜால வித்தைகளை காண்பிக்க கூறப்படும் வார்த்தை மட்டுமே என்றும் இதற்கான அர்த்தம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.  

‘சின் தபக் டம் டம்’ என்ற நான்கு எழுத்து வாக்கியம் ஆனது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கூறப்பட்டு வருகிறது.

இந்த வார்த்தை அந்த தற்போது மீம்கள், ரிங்டோன்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பிற வேடிக்கையான உள்ளடக்கங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதனை பயன்படுத்தும் அவர்களுக்கே அதற்கான அர்த்தம் என்னவென்று தெரியாது.

Carpe Diem என்பதன் தமிழ் அர்த்தம் என்ன.?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement