clemency என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

Advertisement

clemency என்றால் என்ன ?

இந்த உலகில் உள்ள மற்ற உயிரினங்களில் இருந்து மனிதர்களை தனித்துவமாக பிரித்து காட்டுவது நமது பேசும் திறன் தான். அப்படிப்பட்ட சிறப்புடைய நமது பேசும் திறனுக்கு மிக மிக உறுதுணையாக இருப்பது மொழிகள் தான். அதனால் நம்மில் பலருக்கும் ஒரு பொதுவான ஆசையும் ஆர்வமும் இருக்கும். அது என்னவென்றால் இந்த உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். ஒரு மொழியை கற்றுக்கொள்வதற்கு அந்த மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்கும் நமது தாய்மொழியில் நமக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள உள்ளீர்கள் என்றால் முதலில் அதில் உள்ள வார்த்தைகளுக்கு நமது தாய்மொழியான தமிழ் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். அதனால் இன்று clemency என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

clemency Meaning in tamil:

clemency என்பதற்கான தமிழில் சட்டத்தால் தண்டிக்கக்கூடிய ஒருவர் அல்லது தண்டனைக்குரிய ஒருவரின் மீது காட்டப்படும் இரக்கத்தை குறிக்க பயன்படுத்த படுகிறது.

க்ளெமென்சி என்பது 2019-ம் ஆண்டு வெளிவந்த ஒரு அமெரிக்க திரைப்படம். சினோனியே சுக்வு இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது ஒரு சிறை அதிகாரி மரண தண்டனை கைதி ஆகிய இருவரின் வாழ்க்கையை கூறும் படமாக அமைந்துள்ளது.

Clemency

clemency என்பது தண்டனைக்குரிய நபரின் மீது இரக்கம் அல்லது அவரை மன்னிப்பதை குறிப்பது.

எடுத்துக்காட்டாக..

தண்டனை பிவழங்கக்கூடிய இடத்தில் உள்ள நபர் கைதி அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் மீது இரக்கம் கொண்டு அவரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பதை clemency என்று அழைக்கப்படுகிறது.

தண்டனை குறைப்பது மட்டுமல்லாமல் பல்வேறு வழிகளில் கருணை கட்டலாம்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement