Clumsy Meaning in Tamil
ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் ஒரு தமிழ் அர்த்தம் இருக்கும். இவற்றில் சில வார்த்தையின் அர்த்தம் நமக்கு தெரியாமல் இருக்கலாம். எனவே, அப்படி தெரியாமல் இருக்கும் ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தை அனைவருமே தெரிந்துகொள்ள தான் நினைப்போம். ஆகவே, நீங்கள் ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்களை தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் அர்த்தங்களை பதிவிட்டு வருகிறோம். அதேபோல், இன்றைய பதிவில் Clumsy என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
What is Meaning by Clumsy in Tamil:
Clumsy என்றால் விகாரமான, விவேகம் அற்ற, திறமையில்லாத மற்றும் வசீகரம் அற்ற என்று பொருள்படும்.
அதாவது, ஒருவர் ஒரு செயலை செய்யும்போது அல்லது ஒரு செயலை வெளிப்படுத்தும் விதத்தில் திறமை இல்லாமல் இருப்பது Clumsy ஆகும்.
உங்களுக்கு இன்னும் தெளிவாக சொல்லப்போனால், நீங்கள் செய்யும் செயலிலும், பொருட்களை கையாளுவதிலும் போதிய அளவிற்கு திறன் இல்லாமல் இருப்பது ஆகும்.
Indeed என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம்
Clumsy Example Words in Tamil:
- பொருட்களை கைவிடுதல்
- நிறைய தடுமாறுதல்
- சுறுசுறுப்பு இல்லாமல் இருத்தல்.
Clumsy Example Sentence in Tamil:
அவள் அந்த வேலையை செய்வதில் தடுமாறினாள்.
அவர் பேச்சில் விகாரமான சொற்கள் இருந்தது.
அவள், படிப்பில் திறமை அற்று காணப்படுகிறாள்.
Stag என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |