Confront Meaning In Tamil
வாசிப்பாளர்களுக்கு வணக்கம்..! இன்றைய சமுதாயத்தில் ஆங்கில மொழி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் எந்த ஒரு பணிக்கு சென்றாலும் ஆங்கில மொழி பேசுவது அடிப்படியான ஒன்றாக இருக்கிறது. இந்த காலத்தில் இளைஞர்கள் பெரும்பாலும் ஆங்கில மொழியை தான் பயன்படுத்துகிறார்கள். ஆங்கில மொழி தெரியாதவர்கள் கூட அவற்றை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
நீங்கள் ஆங்கிலம் சுலபமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் உங்கள் நண்பர்களிடம் உரையாடும் பொழுது அதிகம் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துங்கள். அதற்கான அர்த்தங்களை தெரிந்து கொண்டு பின்னர் அதை சரியான வாக்கியங்களுக்கு பயன்படுத்துங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஆங்கிலத்தை கற்று கொடுங்கள்.
நமது Pothunalam.com வலைதளத்தில் பல வகையான ஆங்கில வார்த்தைகளுக்கு அதனுடைய தமிழ் அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் Confront வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை அறியலாம் வாருங்கள்.
Confront என்றால் என்ன?
Confront என்றால் ஒரு நபர் கடினமான சூழிநிலையை எதிர்கொள்ள போகிறான் அல்லது சமாளிக்க போகிறான் என்று அர்த்தம். ஒருவன் ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொள்ள போகும் நிலைமையை Confront என்று கூறுவார்கள்.
உதாரணத்திற்கு ஒரு நபர் அவரது அலுவலகத்தில் கடினமான பணிகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருந்தது. இதுபோல் யரேனும் ஒரு சூழலை சந்தித்தால் அல்லது ஒருவரை எதிர்த்து நின்றாள், அதனை Confront என்று சொல்லுவார்கள்.
Confront என்றால் எதிர்கொள்ள என்று அர்த்தம்.
Confront பெயர்ச்சொற்கள்:
- சந்தி
- எதிர்ப்படு
- எதிர்முகமாக நில்
- எதிரெதிராயிரு
- நேர் எதிர்புறமாயிரு
- எதிர்த்து நில்
- நேருக்குநேர் நிறுத்து
- எதிர்முகப்படுத்து
- ஒப்பிட்டு நோக்கு
எடுத்துக்காட்டு:
- சிகிச்சை நம் அச்சங்களை எதிர்கொள்ள வைக்கிறது.
- மருத்துவர்கள் அவளை உண்மையை எதிர்கொள்ள தயங்கினார்கள்.
- இன்று நான் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
- நான் அவரிடம் பேசும் போது சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- நான் அவனை எதிர்த்து சண்டையிட போகிறேன்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |