Consent Meaning in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதிவின் வாயிலாக Consent Meaning in Tamil அதாவது Consent என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே ஆங்கிலம் முழுமையாக தெரியும் என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் நாம் நம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்கள் சில ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். அப்படி அவர்கள் கூறும் சில வார்த்தைகளுக்கான அர்த்தம் நமக்கு தெரியாது.
அதுபோல முன்பெல்லாம் ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை நாம் Dictionary -யில் தான் பார்க்க வேண்டும். ஆனால் இப்போது இருக்கும் காலகட்டம் அப்படி இல்லை. அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதிலேயே நாம் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். சரி வாங்க நண்பர்களே நம் பதிவின் வாயிலாக Consent என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.
Felicitation என்பதற்கான அர்த்தம் தெரியுமா
Consent என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்:
பொதுவாக Consent என்ற வார்த்தைக்கு தமிழில் சம்மதம் என்பது தான் அர்த்தமாகும். சம்மதம் என்றால் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும்.
நாம் ஒரு விஷயத்திற்கு சம்மதித்து. அதாவது, நாம் ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்வதை தான் சம்மதம் என்று சொல்கிறோம்.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், வீட்டில் உங்கள் பெற்றோர்கள் நீங்கள் இந்த கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு நீங்கள் சரி என்று ஏற்று கொள்வதை தான் சம்மதம் என்று சொல்கிறோம்.
எனவே சம்மதம் என்ற வார்த்தை ஆங்கிலத்தில் Consent என்று சொல்லப்படுகிறது.
சம்மதம் வேறு பெயர்கள்:
சம்மதம் என்ற பெயருக்கு வேறு பெயர்கள் இருக்கின்றன. அவை என்னவென்று கீழ் காணலாம்.
- உடன்பாடு
- ஒப்புதல்
- இணக்கம்
- இசைவு
- பொருத்தம்
- அங்கீகாரம்
- அனுமதி
- இசைவு
- ஒப்பந்தம்
தொடர்புடைய பதிவுகள்👇 |
Era என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்..! |
Ramadan Kareem Meaning in Tamil |
Priest என்பதற்கான தமிழ் அர்த்தம்..! |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |