Constructive Criticism என்பதற்கான தமிழ் அர்த்தம்.. | Constructive Criticism Meaning in Tamil

Advertisement

Constructive Criticism Meaning in Tamil

பொதுவாக ஒரு பெயராக இருந்தாலும் சரி, ஒரு பொருளாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அதேபோல் ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் ஒரு தமிழ் அர்த்தம் இருக்கும். அவற்றில் நம்மில் ஒரு சில வார்த்தைகளின் அர்த்தங்கள் தெரியாமல் இருக்கும். எனவே, அதனை தெரிந்து கொள்ள நாம் ஒவ்வொருவருமே தெரிந்து கொள்ள நினைப்போம். ஆகவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு வகையான அர்த்தங்களை பதிவிட்டு வருகிறோம். அதேபோல், இன்றைய பதிவில் Constructive Criticism என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

What is the Meaning of Constructive Criticism in Tamil:

Constructive Criticism என்றால் தமிழில் ஆக்கபூர்வமான விமர்சனம் என்பது அர்த்தம் ஆகும்.

ஆக்கபூர்வமான விமர்சனம் என்பது ஒருவரின் செயல்திறன் அல்லது அவர்களை மேம்படுத்தவதற்காக எதிர்மறையான கருத்துக்களை ஆக்கபூர்வமாகவும் நேர்மறையாகவும் தெரிவிக்கும் முறை ஆகும்.

ஆக்கபூர்வமான விமர்சனம் பெரும்பாலும் பணியிடத்தில் பயன்படுத்தப்படலாம். ஒருவரின் ஆக்கபூர்வமான விமர்சனம், பணியிடத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் ஒரு பயனுள்ள தொடக்கப் புள்ளியாக இருக்கும்.

உங்களுக்கு இன்னும் தெளிவாக சொல்லப்போனால், விமர்சனம் என்பது ஏதோவொன்றின் தகுதிகள் மற்றும் தவறுகளைத் தீர்ப்பதற்கான மதிப்பீடு அல்லது திருத்தும் பயிற்சியாகும்.

Constructive Criticism Synonyms:

  • Advice
  • Guidance
  • Counsel

வேறு சில வார்த்தைகளுக்கான அர்த்தம் 👇

Deliberate என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா
Manifest என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா
Abase என்பதற்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
சேச்சி என்பது எதை குறிக்கிறது தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement