Courtyard என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா.?

Advertisement

Courtyard meaning in tamil

நம் அனைவருக்குமே, தெரியாத பல விஷயங்கள் இருக்கும். அதில் ஒன்று தான் ஆங்கில வார்த்தை. ஆங்கில வார்த்தைகளில் ஒரு சில வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் நமக்கு தெரியாமல்  இருக்கும். எனவே அதனை தெரிந்துகொள்ள தான் அனைவரும் விரும்புவோம். அப்படி ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தங்களை தெரிந்துகொள்ள யாரும் இப்போது dictionary பயன்படுத்தி அர்த்தங்களை தெரிந்துகொள்ளவதில்லை. நமக்கான அர்த்தங்களை நாம் Google-ல் தேடினால் நொடியில் ஒரு வரி விடை கிடைத்துவிடுகிறது.

அந்த ஒரு வரி விடை நமக்கான நேரத்தை குறைகிறது. நமது அறிவிற்கான நேரத்தை அதிகரிக்க உதவுகிறது. அந்த வகையில் இன்று Courtyard என்ற வார்த்தைக்கான ஒரு வரி அர்த்தம் மட்டுமல்லாமல் முழுமையாக தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Courtyard Meaning in tamil:

Courtyard என்பதற்கு தமிழில் முற்றம் என்பது சரியான அர்த்தம் ஆகும்.

முற்றம் என்பது வீடுகளின் உட்புறம் அதாவது வீட்டின் மையத்திலோ அல்லது வேறு ஏதோ ஒரு பகுதியில் சதுர வடிவில் வெய்யில், மழை நேரடியாக வீட்டிற்குள்ளே  வரும்படியாக திறந்த வெளியாக மேற்கூறை அற்ற பகுதி முற்றம் ஆகும்.

தென்னிந்தியாவில், முற்றங்கள் கொண்ட வீடுகள் காணப்படுகிறது. முற்றங்கள் சதுர வடிவில் அமைந்து இருக்கும்.

தென்னிந்தியாவின் பழமையான பாரம்பரிய வீடுகளின் மையத்தில் அல்லது முன்புற  கதவுக்கு நேர் எதிரே முற்றம் அமைந்திருக்கும்.

நகரர்புறங்களில், முற்றம் பெரும்பாலும் வெளிப்புற பகுதிகளில் கட்டிடங்களுக்கு இடையில் அமைந்திருக்கும்.

முற்றம் என்பதற்கு இணையான சொற்கள்:

உள் முற்றம், க்ளோஸ்டர், வளாகம், ஆர்கேட், நாற்புறம், சதுரம், அடைப்பு, புல்வெளி.

Nostalgic என்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா ?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement