Cousin என்பதன் தமிழ் அர்த்தம்..! | Cousin Meaning in Tamil

Advertisement

Cousin Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் அனைவருமே Cousin என்ற வார்த்தையை அதிகம் கேட்டு இருப்போம். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு Cousin Meaning in Tamil பற்றி தெரிவதில்லை. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். அதாவது, இப்பதிவில் Cousin என்பதற்கான உண்மையான தமிழ் அர்த்தங்களை எடுத்துக்காட்டுடன் விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Cousin என்பது உறவு முறையை குறிக்கும் பெயர் ஆகும். உறவினை குறிக்கும் வார்த்தை என்பது நம்மில் பலபேருக்கு தெரியும். ஆனால், எந்த உறவினை குறிப்பிட இந்த வார்த்தை பயன்படுகிறது என்பது சரியாக தெரியாமல் பலபேர் குழப்பத்தில் இருப்பார்கள்.

What is Meaning of Cousin in Tamil:

Cousin என்றால், தந்தை அல்லது தாயின் உடன் பிறந்தவர்களின் மகன் அல்லது மகளை குறிக்கும் உறவுமுறை பெயர் ஆகும்.

Definition of Cousin in Tamil:

உங்கள் அம்மா மற்றும் அப்பா கூட பிறந்தவர்களின் மகளை அல்லது மகனை நீங்கள் Cousin கூறலாம். இன்னும் தெளிவாக சொல்லபோனால், உங்கள் சித்தி பிள்ளைகள், சித்தப்பா பிள்ளைகள், அத்தை பிள்ளைகள், மாமன் பிள்ளைகளை நீங்கள் Cousin என்று கூற வேண்டும்.

Cousin Meaning in Tamil with Example:

  • அத்தை மகன்
  • அத்தை மகள்
  • மாமன் மகன்
  • மாமன் மகள்
  • சித்தப்பா மகன்
  • சித்தப்பா மகள்
  • பெரியப்பா மகன்
  • பெரியப்பா மகள்
  • சித்தி மகன்
  • சித்தி மகள்
  • பெரியம்மா மகன்
  • பெரியம்மா மகள்

Cousin Sister Meaning in Tamil:

Cousin Sister என்றால் தந்தை அல்லது தாயின் உடன் பிறவாதவர்களின் மகள் என்று அர்த்தம் ஆகும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் தூரத்து சொந்தத்தில் உள்ள ஒரு சகோதரி.

Cousin Brother Meaning in Tamil:

Cousin Brother என்றால் தந்தை அல்லது தாயின் உடன் பிறவாதவர்களின் மகன் என்று அர்த்தம் ஆகும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் தூரத்து சொந்தத்தில் உள்ள ஒரு சகோதரர்.

தொடர்புடைய பதிவுகள்👇
Mother Maiden Name என்பதற்கான தமிழ் அர்த்தம்..!
Torrential என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் எடுத்துக்காட்டுடன்..!
Brother in Law என்பதன் தமிழ் அர்த்தம்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement