Credentials தமிழ் அர்த்தம் | Credentials Meaning In Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் Credentials சொல்லுக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம். Credential என்ற வார்த்தையை நாம் கேட்டு இருப்போம் ஆனால் அதற்கான அர்த்தம் என்ன என்பது நமக்கு தெரியாது. நாம் அந்த வார்த்தையை பயன்படுத்திருப்போம் அதற்கான பொருள் என்ன என்பதை நாம் யோசிப்பதில்லை. Credentials சொல்லுக்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
Credentials என்ற வார்த்தையை நாம் நிறைய இடங்களில் கேட்டிருப்போம் பயன்படுத்திருப்போம் ஆனால் அதற்கான அர்த்தத்தையும் பொருளையும் நாம் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. நாம் பயன்படுத்தும் சொல்லுக்கான அர்த்தத்தையும் பொருளையும் தெரிந்துகொண்டு அந்த சொல்லை பயன்படுத்துவோம். Credentials சொல்லுக்கான அர்த்தத்தை பார்ப்போம் வாருங்கள்.
Embarrassing தமிழ் அர்த்தம் | Embarrassing Meaning In Tamil
Credentials Meaning In Tamil:
Credentials என்றால் ஒன்றைச் செய்வதற்குத் தேவையான பணிப்பயிற்சி, கல்வித் தகுதி முதலியவற்றுக்கான சான்றாதாரமாக அமையும் ஓர் ஆவணம் அல்லது தகுதிச் சான்றிதழ் மற்றும் தன் விவர உறுதிச் சான்றிதழ் ஆகும். Credentials என்பது சான்றிதழ் ஆகும். நம்முடைய அறிமுகச்சான்று என்று பொருள்படும். நம்முடைய தகவல்களை உறுதிப்படுத்தும் உறுதிச்சான்று என்றும் கூறுவார்கள்.
Credentials என்பது ஒரு நபரின் பெயருக்குப் பிறகு வைக்கப்படும் கடிதங்கள், அந்த நபர் ஒரு குறிப்பிட்ட தலைப்பு, பதவி, கல்விப் பட்டம், அங்கீகாரம் அல்லது அலுவலகம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. மேலும், ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யக்கூடிய ஒரு திறமை, ஒரு திறன் அல்லது அறிவு அவர்களுக்கு நிச்சயமாக அந்த பதவிக்கான Credentials உள்ளன.
Credentials என்றால் சான்றுகள் அல்லது நற்சான்றுகள் என்று அர்த்தம்.
Credentials பெயர்ச்சொற்கள்:
- அறிமுகச்சான்று
- ஆதரச்சான்றுகள்
- தேதியிடப்பட்ட சான்றுகள்
- சான்றளிப்பு அறிக்கைகள்
- அறிமுக ஆவணம்
- கடன் அட்டைகள்
- பத்திர உரிமை
எடுத்துக்காட்டு:
- உள்ளே நுழைவதற்கு எனது பத்திரிகைச் சான்றுகளைப் பயன்படுத்தலாம்.
- அவள் யார் என்பதை நிரூபிக்க எந்த நற்சான்றிதழ்களையும் அவளால் காட்ட முடியவில்லை.
- அவர் இன்னும் ஒரு தலைவராக தனது நற்சான்றிதழ்களை நிறுவவில்லை.
- அனைத்து நபர்களையும் அனுமதிக்கும் முன் அவர்களின் நற்சான்றிதழ்களை கவனமாக பரிசோதிக்கவும்.
- அவரது கல்விச் சான்றுகள் மிகவும் ஈர்க்கக்கூடியவை.
- ரஷ்ய தூதர் செப்டம்பர் 30 அன்று தனது நற்சான்றிதழ்களை வழங்கினார்.
Chauvinist தமிழ் அர்த்தம் | Chauvinist Meaning In Tamil
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |