Cunning என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

Cunning Meaning in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக ஒரு ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை தான் தெரிந்துகொள்ள போகின்றோம். பொதுவாக நாம் நம் நண்பர்களுடனோ அல்லது வேறு இடங்களில் பேசும் போது சில ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்போம். சில நேரங்களில் நம்முடன் இருப்பவர்கள் சில ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். அப்படி அவர்கள் பேசும் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. அதனால் தான் நம் பதிவில் தினமும் ஒரு ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போகும் ஆங்கில வார்த்தை தான் Cunning. இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Prospectus என்றால் என்ன.. இதற்கு அர்த்தம் தெரியுமா.. 

Cunning என்றால் என்ன..?

Cunning என்றால் என்னCunning என்பதற்கு தந்திரமான என்பது தான் அர்த்தம்.

அதாவது தந்திரமான மனிதர்கள் எதையாவது திட்டமிடுவதில் புத்திசாலிகளாக இருப்பார்கள். அதனால் அவர்கள் விரும்பியதைப் பெறுவார்கள். குறிப்பாக மற்றவர்களை ஏமாற்றுவதன் மூலம் அல்லது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக புத்திசாலித்தனமாக அல்லது தந்திரமான செயல்களை கையாள்வார்கள்.

இப்படி அனைத்தையும் தந்திரமாக செய்யும் செயலுக்கு பெயர் தான் Cunning.

(எ.கா) He is a Cunning Man – அதாவது அவர் ஒரு தந்திரமான மனிதர்.

மேலும் Cunning என்ற வார்த்தைக்கு இன்னும் பல தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன. அதாவது இந்த தந்திரமான என்பதை வேறு சொற்களால் எப்படி சொல்லலாம் என்று கீழ் பாப்போம்.

Tit For Tat என்பதன் தமிழ் அர்த்தம்

தந்திரமான வேறு பெயர்கள்:

  • சூழ்ச்சி
  • தந்திரம்
  • வஞ்சகம்
  • திறமை
  • கைத்திறம்
  • அறிவு
  • சூழ்ச்சித் திறமுடைய
  • தந்திரமுடைய
  • இரண்டகமுடைய
  • வஞ்சகமான
  • திறமையுடைய
  • கைத்திறமிக்க
  • அறிவார்ந்த
  • தந்திரமுள்ள தன்மை
  • சூழ்ச்சி குணம்
  • வஞ்சகக் குணம்
  • சூதுள்ள தன்மை
  • அளவுமீறிய சூழ்ச்சித்திறம்
  • தன் நோக்கத்தையே கெடுத்துவிடும் வரம்புகடந்த வஞ்சகம்
  • சாமர்த்தியம்
  • உளவுத்துறை
  • மோசடி
  • சூது
  • ரகசியமாக
  • நுட்பமான
  • அதிநுட்பமானவர்
  • புறஞ்சொல்லாத
  • நிபுணர்
  • கைதேர்ந்தவர்
  • திறமைமிக்க
  • ஏமாற்றும்
  • குறும்புத்தனமான
  • வசியப்படுத்துவதாகவும்
  • பொய்யான
  • முதுபெரும்
  • அனுபவம்
தொடர்புடைய பதிவுகள் 
Mother Maiden Name என்பதற்கான தமிழ் அர்த்தம்..!
Torrential என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் எடுத்துக்காட்டுடன்..!
திருமண பத்திரிகையில் இருக்கும் RSVP என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா.?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement