CVA Meaning in Tamil
மனிதர்கள் அனைவரும் தம் மனதில் நினைக்கும் கருத்துக்களை மற்றவர்களை தெரிவிப்பதற்கு கட்டயமாக ஏதோ ஒரு மொழி தான் கருவியாக உள்ளது. இத்தகைய மொழிகளில் எண்ணற்ற வகைகள் இருப்பதனால் அதில் நமக்கு எந்த மொழி ஏற்றதாக இருக்கிறதோ அந்த மொழில் தான் கருத்துக்களை தெரிவிக்கின்றோம். இவ்வாறு நாம் பார்க்கும் போது நாம் அனைவரும் பெரும்பாலும் தமிழ் மொழியில் தான் பேசுகின்றோம். இத்தகைய தமிழ் மொழியினை நம்முடைய கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்காக மட்டும் பயன்படுத்தாமல் இதர அனைத்து தகவலையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் பேசும் சாதாரணமான வார்த்தைகளுக்கு கூட எண்ணற்ற அர்த்தங்கள் நிறைந்து உள்ளது. அதனால் இன்று CVA (சிவிஎ) என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
CVA அர்த்தம் என்ன..?
CVA என்பதற்கான முழு விரிவாக்கம் CerebroVascular Accident என்பதாகும். மேலும் தமிழில் இதற்கான விரிவாக்கம் என்பது பெருமூளை வாஸ்குலர் விபத்து எனப்படும்.
இத்தகைய வார்த்தைக்கான அர்த்தம் என்பது நம்முடைய மூளையில் காணப்படும் தமனியின் சிதைவினால் இரத்தக்குழாய் அடைப்பு, இரத்தம் கசிவு மற்றும் இரத்தம் உறைதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது.
மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் போது நம்முடைய மூளை திடீரென்று நினைவு இல்லாமலோ அல்லது மூளையில் பக்கவாதம் ஏற்படும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுவே CVA என்ற வார்த்தைக்கான அர்த்தம் மற்றும் விளக்கம் ஆகும்.
அதேபோல் CVA வார்த்தையினை பக்கவாதம் மற்றும் Apoplexy என்று அழைப்பார்கள்.
Dandelion என்பதற்கான அர்த்தம் தெரியுமா
Boomer Uncle -னா என்ன.. ஏன் இவர்களை Boomers என்று அழைக்கிறோம்
Trotted என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமாSin என்ற
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |