வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Cynophile என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: December 7, 2024 12:59 PM
Follow Us:
Cynophile Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Cynophile Meaning in Tamil

இந்த உலகில் உள்ள மற்ற உயிரினங்களில் இருந்து மனிதர்களை தனித்துவமாக பிரித்து காட்டுவது நமது பேசும் திறன் தான். அப்படிப்பட்ட சிறப்புடைய நமது பேசும் திறனுக்கு மிக மிக உறுதுணையாக இருப்பது மொழிகள் தான். அதனால் நம்மில் பலருக்கும் ஒரு பொதுவான அசையும் அரவமும் இருக்கும். அது என்னவென்றால் இந்த உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். ஒரு மொழியை கற்றுக்கொள்வதற்கு அந்த மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்கும் நமது தாய்மொழியில் நமக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள உள்ளீர்கள் என்றால் முதலில் அதில் உள்ள வார்த்தைகளுக்கு நமது தாய்மொழியான தமிழ் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். அதனால் இன்று Cynophile என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க. 

Cynophile என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

Cynophile Meaning Tamil

இந்த Cynophile என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. ஆனால் ஒரு சிலருக்கு இந்த வார்த்தையே தெரிந்திருக்காது.

அப்படி உங்களுக்கும் இந்த Cynophile என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. இதற்கான அர்த்தத்தை இங்கு காணலாம்.

அதாவது Cynophile என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னவென்றால் சினோஃபில் என்றால் நாய்களை நேசிக்கும் நபர் என்பது தான்.

Cynophile என்றால் என்ன..?

Cynophile என்பது நாய்களின் மீது அதிக அன்பு கொண்ட ஒருவரைக் குறிக்கும் சொல். அதாவது இது பொதுவாக நாய்களை நேசிப்பவர்கள் மற்றும் அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடையும் மன அமைதியையும் பெருபவர்களைக் குறிக்கும் ஆங்கில மொழி வார்த்தை ஆகும்.

அதாவது பொதுவாக இந்த சினோஃபிலிட்ஸ் ஆக இருக்கும் நபர்கள் குறிப்பிட்ட இன நாயின் மீது ஈர்ப்பை கொண்டிருப்பார்கள்.

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now