Dandelion Meaning in Tamil
பொதுவாக நாம் பேசும் வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் உள்ளது. அவற்றை பற்றி எல்லாம் நமக்கு தெரிந்திருக்காது. தினமும் ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டாலே நமது புத்தி கூர்மை வளர்ச்சி அடையும். உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Dandelion என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Dandelion Meaning in Tamil:
Dandelion என்பது ஒளிர் மஞ்சள் நிறப்பூ உடைய சிறு காட்டுச் செடி.
இவை மஞ்சள் மலர் கொண்ட ஒரு சிறிய வகை தாவரம். இது யுரேசியா மற்றும் வட அமெரிக்காவை பூர்விகமாக கொண்டுள்ளது. ஆனால் இப்பொழுது உலகம் முழுவதும் பரவலாக கொண்டுள்ளது.
டேன்டேலியன் ஒரு பூக்கும் தாவரமாகும், இது அஸ்டெரேசி குடும்பத்தில் உள்ள டாராக்ஸகம் அஃபிசினேல் இனத்தைச் சேர்ந்தது, இது யூரேசியாவில் பரவலாகக் காணப்படுகிறது. டேன்டேலியன்கள் அவற்றின் பிரகாசமான மஞ்சள் நிறத்துடன் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், அவை தோட்டத்தில் களைகளாக வளரும் காட்டு தாவரங்கள்.
இவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதனுடைய இலைகள் மென்மையாக இருக்கும். இதனுடைய பூக்கள் மஞ்சள் நிறமாக பஞ்சு போல காட்சியளிக்கும்.இந்த செடியில் உள்ள பழமானது கோள வடிவில் காணப்படும்.
இந்த செடியானது ஈரமான மண்ணில் வளர கூடியது. ph அளவு அமிலம் இருக்கும் மண்னில் வளர கூடியது.
டேன்டேலியன் நிறங்கள்:
டேன்டேலியன் பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கின்றது. ஆனால் சில வகைகள் இளஞ்சிவப்பு நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பூக்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு பூ நிறத்திற்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது.
மஞ்சள் டேன்டேலியன் பூவானது நம்பிக்கை, வளர்ச்சி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், அமைதி, நட்பு போன்றவற்றை குறிக்கிறது.
இளஞ்சிவப்பு டேன்டேலியன் பூவானது மகிழ்ச்சி, விளையாட்டுத்தன்மை, பாசம், மென்மை போன்றவற்றை குறிக்கிறது.
வெள்ளை டேன்டேலியன் பூவானது தூய்மை, வெகுளி, இளமை, தூக்கம் போன்றவற்றை குறிக்கிறது.
Boomer Uncle -னா என்ன.. ஏன் இவர்களை Boomers என்று அழைக்கிறோம்
Trotted என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமாSin என்ற
வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |