DBT Govt பேமெண்ட் என்பதன் முழு அர்த்தம் என்ன தெரியுமா..?

dbt govt payment meaning in tamil

DBT Govt Payment Meaning in Tamil

பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான மொழிகள் தெரிந்து இருக்கும். ஏனென்றால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பல விதமான மொழிகள் கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் நாம் அதிகமாக பேசும் மொழி என்றால் அது தமிழ் மற்றும் ஆங்கிலம் தான். இவ்வாறு இருக்கையில் நாம் ஏதோ ஒரு பதிவோ அல்லது நியூசோ படித்து வரும் பட்சத்தில் அது ஆங்கிலத்தில் இருந்தால் தமிழில் ட்ரான்ஸ்லேட் செய்து படிப்போம். அத்தகைய முறையில் நாம் ட்ரான்ஸ்லேட் செய்யும் போது அதில் உள்ள அர்த்தங்கள் அனைத்தும் நமக்கு சரியான முறையிலும், தெளிவாகவும் இருக்குமா என்பது தான் சற்று கடினம். அப்படி பார்த்தால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு கூட அர்த்தம் தெரியுமா என்பது கொஞ்சம் சந்தேகம் தான். அதனால் இன்று DBT Govt Payment என்பதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

DBT Govt Payment Full Form:

DBT என்பதற்கான முழுமையான விளக்கம் Direct Benefit Transfer என்பது ஆகும்.

நேரடி பலன் பரிமாற்றம்:

DBT என்பதற்கு நேரடி பலன் பரிமாற்றம் என்பது தமிழ் பொருளாகும். இது இந்திய அரசால் 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட ஒன்று ஆகும்.

அதாவது மானியங்கள் மற்றும் பிற நலன்புரிப் பலன்கள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் போது அது பயனாளரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் மாற்றப்படும் ஒரு முறையாக இருக்கிறது.

இத்தகைய அமைப்பின் மூலம் இந்திய அரசு ஆனது பயனாளருக்கு நேரடியாக பணம் அனுப்புவதன் மூலம் இடைத்தரகர்கள் யாரும் இதற்கு அவசியம் இல்லை.

மேலும்  இந்திய அரசால் வழங்கப்படும் அனைத்து விதமான மானிய தொகைகளும் தகுதி பெற்ற இந்திய குடிமக்களுக்கு நேரடியாக DBT முறையில் மானியம் அளிக்கப்படும்.

இதுவே நேரடி பலன் பரிமாற்றம் என்பது அர்த்தம் ஆகும்.

தொடர்புடைய பதிவுகள் 
381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 
Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா.. 
சனாதன தர்மம் விளக்கம்
ஹோமிஸ் என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்