Debit என்பதன் தமிழ் பொருள் – Debit Meaning in Tamil With Example

Advertisement

Debit Meaning in Tamil With Example

ஆங்கிலம் என்பது உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும், மேலும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் வெவ்வேறு பின்னணியில் உள்ளவர்களுக்குத் தேர்ந்தெடுக்கும் பொதுவான மொழி ஆங்கிலம் ஆகும். பெரும்பாலான மக்கள் கற்றுக் கொள்ளும் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் இருப்பதற்கு இதுவே காரணம். இத்தகைய ஆங்கில மொழியில் வரும் சில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் அல்லது விளக்கத்தை தெரிந்துகொள்ள கூகுள் தேடலை மேற்கொள்கின்ற. அந்த வகையில் டெபிட் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் விளக்கம் என்ன என்று இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Debit என்பதன் தமிழ் பொருள்:

Debit என்பதன் தமிழ் வார்த்தை பற்று ஆகும். பற்று என்பது வேறு போற்றும் உங்கள் வங்கி கணக்கில் இருந்து மற்றொருவர் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்துதல் ஆகும். இதனை ஆங்கிலத்தில் டெபிட் (Debit) என்று அழைப்பார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
டெபிட் கார்டு பற்றிய முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்

எடுத்துக்காட்டு:

I pay my EB bill by direct debit. நான் என் கணக்கிலிருந்து எனது மின்சார கட்டணத்தை செலுத்தினேன்.
மேலும் இதனை பற்று வை, பற்று எழுது என்றும் தமிழில் சொல்லலாம்

 

  • Debit card – டெபிட் கார்டு
  • Debit card – கடன் அட்டை
  • Debit entries – டெபிட் கார்டுகள்
  • Debits credits – கடன் பத்திரங்கள்
  • Debit note – பற்றுக் குறிப்பு
  • Debited thereto – அதைப் பற்றிய
  • Debits accounts – மோசடி கணக்குகள்
  • Debit card – பற்று அட்டை
  • Debit card – பற்றட்டை
  • Debit side – டெபிட் தரப்பு

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கிரிக்கெட்டில் ரிட்டையர்டு ஹர்ட் என்று சொல்வதற்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா..?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement